விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 12 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
coral reef | முருகைப்பார்த்தொடர் |
cornification | கொம்பாதல் |
cortical layer | மேற்பட்டைப்படை |
coverslip | மூடித்துண்டு |
cork | தக்கை |
coxal gland | அரைச்சந்துச்சுரப்பி |
coxal organ | அரைச்சந்துறுப்பு |
cornea | விழி வெண்படலம் |
cortex | புறணி, உள்ளுரி,மேலுறை |
coral limestone | முருகைக்கற்சுண்ணாம்பு |
costal | விலாவுருவான |
cowpers gland | கூப்பரின் சுரப்பி |
cork | தக்கை |
coralline | செந்நிறச் சார்புள்ள கடற்பாசி, பவழம் போன்ற பொருள், பவழம் போன்ற உயிரினம், (பெ.) பவழம் சார்ந்த, பவழம் போன்ற, பவழம் உள்ள, பவழத்தைக் கொண்டுள்ள. |
corallite | கிண்ண உருவான பவழத்தின் தனிச் சிப்பி, புதைபடிவப் பழவம், பவழநிறச் சலவைக்கல். |
corallum | பவழத் தொகுதியின் எலும்புக்கூடு. |
cork | தக்கை, நெட்டி, நெட்டிமரத்தின் பட்டை, தெற்கு ஐரோப்பா-வடக்கு ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலுள்ள நெட்டிமர வகை, தக்கையால் செய்யப்பட்ட அடைப்பான், மூடி, அடைப்பு வகை, (தாவ.) மர மென்பட்டை, வெளிப்பட்டையை உருவாக்கும் தடித்த உயிராச் சுவருள்ள நெருக்கமான இழைமம், நீர்காப்புடைய அடைப்பு, வளிகாப்புடைய மூடி, தக்கைத் துண்டு, தக்கை மிதவை, (பெ.) தக்கையாலான, தக்கையால் செய்யப்பட்ட, (வி.) தக்கையால் மூடு, மூடி வழியடைத்துவிடு, தக்கைக் கரியால் கருமையாக்கு. |
cormorant | பெருந்தீனி தின்கிற வாத்தின் காலடியுடைய கடற்பறவை இனம், பெருந்தீனிக்காரன். |
cornea | விழி முன்தோல், விழிவெண்படலம். |
coronary | மகுடத்துக்குரிய, தலை உச்சிக்குரிய, (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய, மகுடம் போன்ற, மகுடம் போலச் சுற்றியுள்ள, (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள. |
corpuscle | நுண் துகள், (உட.) குருதிக்கணம், நுண் குழு, குருதியில் உள்ள நுண் அணுவுடலி, (இய.) மின்னணு. |
cortex | உள்ளுரி, செடியினத்தின் உள்மரப்பட்டை, மேலுறை, மூளைமேலுள்ள சாம்பல் நிறப்பொருள், சிறு நீர்ப்பையின் புறப்பகுதி. |
costal | வண்டு சிறகின் விளிம்பினுக்கு வலியூட்டும் இலை நரம்புபோன்ற அமைப்பு, (பெ.) விலா எலும்பைச் சார்ந்த, உடலின் பக்கத்திலுள்ள. |
cotyloid | கிண்ணம்போன்ற. |
coxa | இடுப்பு, வளைய உடலிகளின் காலில் முதல் எலும்பு இணைப்பு. |