விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 11 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
contractionஒடுக்கல், ஒடுக்கம்
cones of eyeகட்கூம்புகள்
copulationபுணர்ச்சி
contractilityசுருங்குதன்மை
conus arteriosusகூப்புநாடி
convergent adaptationஒருங்குமிணக்கம்
convergent evolutionஒருங்குமுறைச்சிறத்தல்
copulatory sacபுணர்ச்சிப்பை
connective tissueஇணைப்புத்திசு
coracoid processகாக்கையலகுரு முளை
convergenceசங்கமம்
contour featherபுறவுருவச்சிறகு
contractile vacuoleசுருங்கத்தக்க சிறுவெற்றிடம்
coralபவழம்
convolutionசுருளல்
congenitalபிறப்புடன் அமைந்த, பிறவியலமைந்த
conjugationபால்சேர்க்கை
contractionசுருக்கம், குறுக்கம்,சுருங்குதல், இறுக்கம்
convergenceகுவிவு
condyle(உள்.) எலும்புமுனை முண்டுப்பொருத்து.
congenitalபிறவியோடுபட்ட, கருமுதலமைவுடைய, பிறவிக்கூறான.
conjugationஒன்று சேர்த்தல், இணைவு, (இலக்.) வினைவிகற்ப வகுப்புப்பட்டி, வினைக்கணம், வினைத்திரிபு அமைவுக்குழு, (உயி.) இனப்பெருக்கத்துக்காக ஒருங்கிய இரு உயிர்ம நிலை.
connective(இலக்.) இணைப்பிடைச் சொல், வாக்கியங்களையும் சொற்களையும் இணைக்கும் சொல், (பெ.) சேர்த்துக் கட்டுகிற, இணைக்கப் பயன்படுகிற, இணைக்கும் பாங்குள்ள.
contractionசுருக்கல், சுருங்குதல், சுருக்கம், குறுக்கம், வழக்கில் குறுக்கப்பட்ட சொல், இறுக்கம், செறிவு, குறுக்கக் குறியீடு, முற்காலக் கையெழுத்தின் சுருக்கச் சின்னம், நோய்-கடன் பழக்க முதலியவற்றின் பற்றுகை.
convergenceகுவிவு, கூடுகை.
convolutionசுருளல், முறுக்கு, மடிப்பு, மூளை மேற்பரப்பின் நௌிவு மடிப்பு.
copulationகலவி, இலக்கணத் தொடர்பு, அளவை இயல் தொடர்பு.
coracoid(உட.) முன்கை எலும்புடனிணையும் தோள் பட்டை எலும்போடிணைந்த எலுபு.
coralபவழம், பவழப்பாறை, கடலுயிர் வகையின் தோட்டின் செறிவடுக்கால் வளரும் பாறை, கடலுயிர் வகை, கடலுயிர் வகையின் குடியிருப்புத் தொகுதி, பல் வளரும் குழந்தைக்குரிய பவழத்தாலான விளையாட்டுப் பொருள், நண்டின் பொலிவுறா முட்டைத் தொகுதி, (பெ.) பவழத்தாலான, பவழம்போன்ற, செக்கச் சிவந்த.

Last Updated: .

Advertisement