விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 10 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
colourationநிறமாக்கல்
columnae carneaeசதைக்கம்பம்
commensalismஓரட்டிலிலுண்ணுமியல்பு
common carotidபொதுச்சிரசுநாடி
compound epitheliumகூட்டுமேலணி
compound eyeகூட்டுக்கண்
conchiolinகொங்கியோலின்
conditioned reflexநிபந்தனைவிளைவினை
conduction of impulsesகணத்தாக்கக் கடத்துகை
columnகிடக்கை
columnar epitheliumதூணுருவப் புறச்சவ்வு
columnபத்தி நிரல் நெடுக்கை
columnதூண் அடி,தூண்
compensationஇழப்பீடு/ஈடாக்கம்
colonyகுடியேறியகுழு,கூட்டமைவு, கூட்டம், குடும்பம்
combசிகைப்பூ,சீப்பு
commensalஒருத்தலைசார் இணைவாழ்வி
colonyகூட்டமாக வாழ்தல், குடுயிருப்பு
compensationஈடுசெய்கை
colour blindnessநிறக்குருடு
concentricபொதுமைய
colonyகுடியேற்ற நாடு, குடியேற்றம், புதுக்குடியிருப்பு, கடல் கடந்த குடியமைப்பு, நாடு கடந்த குடியினம், வந்தேறு குடி, நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு, தொழிலாளர் தனிக் குடியிருப்பு, தனிக்குடியமைப்பு, குடியமைப்பிடம், ரோமரின் பாயைக் குடியமைப்பு, கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி, (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு, (உயி.) அணு உயிர்க்குழு.
columellaதிருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு, முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு, பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு, சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
columnதூண், தூபி, படையின் நீளணி, நிமிர்நிலை அணிவரிசை, பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல், பத்திரிக்கை நிரலணி, பத்திரிக்கைத் தனிப்பகுதி, நரம்பு நாள மையம், தோட்டச் செடி வகையின் தண்டு.
combசீப்பு, சீப்பு போன்ற கருவி, இழைமங்களைத் துப்புரவுப்படுத்தும் பல்வரிசையுள்ள வார்கருவி, பறவைகளின் கொண்டை, அலைஉச்சி, கூரை அல்லது மலையுச்சி, தேன் கூடு, தேனடை, (வி.) சீப்பினால் ஒழுங்குசெய், துப்புரவாக்கு, சீவு, வாரு, குதிரையைத் தேய், முழுவதும் தேடிப்பார், கடுமையாக அலசிப்பார், தேடி ஒழி, அலசித்திரட்டு, சுருண்டு திரள், வெண்ணுரையோடு சிதறு.
commensalஉணவுப்பொழுது நண்பன், உடன் உண்ணும் தோழன், கூட்டு வாழ்வு வாழும் உயிரினம், (பெ.) ஒரே மேசையில் உண்ணுகிற, (உயி.) ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டு இணைந்து வாழ்கிற.
compensationசரியீடு செய்தல், இழப்பீடு, சம்பளம், கூலி, ஊதியம், (இய.) எதிரெதிர் ஆற்றல் இணைவால் ஏற்படும் செயலற்ற தன்மை.
competitionபோட்டியிடுழ்ல் போட்டி ஒரே குறிக்கோளுக்கான போட்டிப்போராட்டம் போட்டிப் பந்தயம் திறமை அறுதிசெய்யும் போட்டித்தேர்வு
conceptionகருக்கொள்ளுதல், மலர்த்துகள் பொலிவுறுதல், கருதுதல், கருத்துருவாக்கல், எண்ணம், கருத்து, கருத்தாற்றல், கற்பனையாற்றல், திட்டப்புனைவாற்றல், கருத்துருவம், திட்டம்.

Last Updated: .

Advertisement