விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
capillaryதந்துகி, மயிர் குழல்
capillarityநுண்புழைமை
calcareousசுண்ணாம்புள்ள
calorieகலோரி
capillarityமயிர்த்துளைத்தன்மை
canada balsamகனடாப்பிசின்
capitateதலையுள்ள
calcaneal processகுதிக்காலெலும்புமுளை
calcareous spiculeசுண்ணாம்புநுண்கூர்
calciferous glandசுண்ணாம்புதருஞ்சுரப்பி
calciferous, calcareousசுண்ணாம்புள்ள
canine (tooth)வேட்டைப்பல்
capillary vesselமயிர்த்துளைக்கலன்
caecumகுருட்டுக்குழல்
calorieகலோரி
calcificationசுண்ணாம்புபடிதல்
canalகால்வாய்
calcified cartilageசுண்ணாம்பு படிந்த கசியிழையம்
capillarityநுண் புழைமை
canalகால்வாய்
canal systemகால்வாய்முறை
capillaryபுழை
calcificationசுண்ணாம்பு ஏற்றுதல்
caecum(உள்., வில.) பெருங்குடல் முற்பகுதி, பெருங்குடல் வாய், முட்டு குழாய்.
calamusநறுமணநீர்ச் செடி வகை, நாணால் செய்த பண்டை எழுதுகோல், பிரம்பு தரும் பனை வகை, (வில.) இறகு, இறகுக் காம்பு.
calcareousசுண்ண நீற்றுச்சார்புள்ள, சுண்ணநீற்றாலான.
calciferousசுண்ணகக்கரிகையுள்ள, சுண்ணகக்கரிகை தருகின்ற.
calcificationசுண்ணகமயமாக்குதல், சுண்ணகமயமாக மாற்றுதல்.
calorieவெப்ப அளவைக் கூறுகனலி, கலோரி.
canalகால்வாய், (தாவ.) நெய்மக்குழாய், பள்ளம்.
canaliculus(உள்.) உடலில் உள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு.
capillarityமயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.
capillaryமயிரிழைபோன்ற நுண்குழல், நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த, மயிரிழைபோன்ற, நுண்புழையுடைய.

Last Updated: .

Advertisement