விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 6 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
brownian movement | பிரெளனியனசைவு |
budding | அரும்புமொட்டு,குருத்து ஒட்டு, முலை ஒட்டு,மொட்டு ஒட்டுதல், குருத்து ஒட்டுதல், முளை ஒட்டுதல் |
branchio-cardiac groove | பூவிதயத்தவாளிப்பு |
branchiole | சுவாசப்பைச்சிறுகுழாய் |
branchiostegal | பூமூடிக்குரிய |
branchiostegal ray | பூமூடிக்கதிர் |
branchiostegite | பூமூடியோடு |
brood-cavity, brood-chamber | கருவறை |
byssus gland | நுண்ணிழைச்சுரப்பி |
bronchus | சுவாசப்பைக்குழாய் |
buccal cavity | வாய்க்குழி |
brood-pouch | முட்டைகளையும் குஞ்சுகளையும் வைத்து வளர்ப்பதற்காக உடலிலேயே உள்ள பை அமைப்பு. |
budding | புத்த சமயத்தைச் சார்ந்தவர், பௌத்தர், (பெ.) புத்த சமயத்தைச் சார்ந்த, புத்த சமயத்தைப் பற்றிய. |
bulla | பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை, ஆவணத்தின் பொறிப்பு, புண், பொப்புளம், வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள். |