விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 5 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
body wall | உடற்சுவர் |
bone cell | எலும்புக்கலம் |
bone corpuscle | எலும்புச்சிறுதுணிக்கை |
bone-membrane | சவ்வெலும்பு |
bony fish | முண்மீன் |
book-gill | ஏட்டுப்பூ (ஏட்டுச்சுவாசப்பூ) |
book-lung | ஏட்டுநுரையீரல் |
bowmans capsule | போமனினுறை |
brachial nerve | புயநரம்பு |
brachial plexus | புயப்பின்னல் |
brachial vein | புயநாளம் |
brachydactyly | குறுவிரலுள்ள |
branchial chamber | பூவறை |
branchial cleft, gill-cleft, gill-slit | பூப்பிளவு |
bolus | மாத்திரை, பெருங்குளிகை. |
bone | எலும்பு கங்காளத்துண்டு முன்பு எலும்பால் செய்யப்பட்டிருந்த துன்னல் நுலுருளை (வினை) இறைச்சியிலிருந்து எலும்பு பிரித்து எடு |
brachial | மேற்கையைச் சார்ந்த. |
brain | மூளை அறிவின் இருப்பிடம் அறிவாற்றல் (வினை) மூளையை அடித்துச் சிதறடி |
branchia | மீன் செவுள், |
branchial | செவுள்சார்ந்த. |