விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 4 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
body temperature | கரும்பொருள் வெப்பநிலை |
blood capillary | குருதிமயிர்க்குழாய் |
blood clot | குருதியுறை |
blood plasma | குருதித்திரவவிழையம் |
blood corpuscle | குருதிச்சிறுதுணிக்கை |
blood film (smear) | குருதிப்படலம் |
blood fluke | குருதித்தட்டையன் |
blood platelet | குருதிச்சிறுதட்டு |
blood pressure | குருதியமுக்கம் |
blood serum | குருதிநீர்ப்பாயம் |
blood sinus | குருதிக்குடா |
blood stream | குருதியருவி |
blood sugar | குருதிவெல்லம் |
blood vascular system | குருதிக்கலன்றொகுதி |
blubber | தோலயற்கொழுப்பு |
blue coral | நீலமுருகைக்கல் |
body (as in malphghian body) | பொருள் (மல்பீசியின்) |
body cell | உடற்கலம் |
body cavity | உடற்குழி |
blood group | குருதி வகுப்பு |