விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
biotic-factorவாழ்க்கைக்காரணி
biramous appendageஇருகிளைத்தூக்கம்
biramous limbஇருகிளையவயவம்
bladder, utriculusதோற்பை
biophysicsஉயிரிய இயற்பியல்
bladder-worm cysticercusபைவாற்பருவப்புழு
blind sacகுருட்டுப்பை
biochemistryஉயிரிய வேதியியல்
biologyஉயிரியல்
blind spotகுருட்டிடம்
bioluminescenceஉயிரின ஒளிவிடல்
biochemistryஉயிர் வேதியியல்,உயிரிரசாயனவியல்
bivalveஇருமூடுளே்ள
biometryஉயிரிக்கணிதம்
bisexualஇருபால் அமைப்பு,இருபால்
biological controlஉயிரினவியலாளுகை (உயிரியலாளுகை)
biogenesisஉயிர்ப்பிறப்பு
biologyஉயிரினவியல்
biometryஉயிரினப்புள்ளிவிவரவியல்
biochemistryஉயிர்வேதியியல், உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
biogenesisஉயிர் மரபு, ஒர் உயிரிலிருந்தே மற்றேர்உயிர் இயல்பாகத் தோன்றுமென்னும் கோட்பாடு.
biologyஉயிர் நுல்.
biometryஉயிரியற் செய்திகளின் ஆயளவை முறை.
bionomicsசூழல் தொடர்பு பழக்கவழக்கங்கள் ஆயும் உயிர்நுற் பிரிவு.
biophysicsஇயற்பியல் விதிமுறைசார்ந்த உயிர்நுல் விளக்கம்.
bipedஇருகால் உயிரினம், (பெ.) இருகால் உயிரைப்பற்றிய.
bisexualஇருபால் உறுப்புக்களையும் ஒருங்கே உடைய, இருபால் கூறுள்ள, இருபால் கூறுபாடுடைய.
bivalent(வேதி.) ஈரிணைத் திறமுடைய.
bivalveஇருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம், சிப்பி போன்ற விதை வகை, (பெ.) இருதோடுடைய.
bloodகுருதி செந்நீர் சோரி குடும்ப உறவு மரபு இனம் உயர்மரபு நன்மரபு வாய்ந்த குதிரை நகர் சுற்றும் பகடி உணர்ச்சி நிலை உணர்ச்சி சிற்றின்ப உணாச்சி கோபம் கொலை பலி

Last Updated: .

Advertisement