விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
bacteriologyநுண்மி இயல்
bacteriaநுண்மம்,பற்றீரியா,பேக்ட்டீரியா, குச்சில்கள்
bacteriologyநுண்ணுயிரியல்
balance of natureஇயற்கைச்சமநிலை
bacteriaநுண்ணுயிரி, பாக்டீரியா
back boneமுதுகெலும்பு
ball and socket jointபந்துதாங்குகுழிமூட்டு
basal discஅடிவட்டத்தட்டு
basal granuleஅடிச்சிறுமணி
basal metabolismஇழிவுச்சேர்க்கையெறிகை
basal plateஅடித்தட்டு
basioccipital boneஅடிப்பிடரெலும்பு
basipoditeஅடிச்சந்துக்கான்மூட்டு (கான்மூட்டு)
bacteriumபேக்ட்டீரியம்
basement membraneதாங்கு சவ்வு
bacillusபசிலசு,கோலுருக்கிருமி
bacteriaபற்றீரியங்கள் (பற்றீரியா)
bacteriologyபற்றீரியவியல்
barrier reefகரைவிலகிய பவளத்திட்டு
bacillusநோய்நுண்மம் நுண்கீடம்.
bacteriaநுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள்.
bacteriologyநுண்ம ஆய்வுநுல்.
barbதாடிபோன்ற மீனின் தசை இழை, கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி, இறகுத்துய், அம்பு நுனி வளைவு, தூண்டில்முள், கொடுக்கு, (வினை) கூர்நுதியமைவி, தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி, மழி, சீவு, சிக்கெடு, ஒழுங்குசெய், ஒப்பனை செய், துணை, ஊடுருவு, முள்ளிணை, முள்முனை, அமைவி.
barbelவாயருகே நார்போன்ற தசையிழை அமைவுடைய மீன் வகை, தாடி போன்ற தசையிழை அமைவு.
barbuleமிகநுண்ணிய சுணை அல்லது முள்.
barnacleமாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை, பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை, ஊமைச்சி, எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
batrachianநிலநீர் வாழுயிர்களில் ஒன்று, செவுள்களையும் வாலையும் உதிர்த்துவிடும் உயரினங்களில் ஒன்று, (வின தவளை-தேரையினத்துக்குரிய, நிலநீர்வாழுயிர்களுக்குரிய.

Last Updated: .

Advertisement