விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 9 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
artificial parthenogenesisசெயற்கைமுறைக்கன்னிப்பிறப்பு
arytenoid cartilageதுடுப்புக்கசியிழையம்
atlas vertebraஅத்திலசுமுள்ளந்தண்டெலும்பு
atrium of heart, ventricle (of heart)இதயவறை
auditory nerveசெவிநரம்பு
auditory ossicleசெவிச்சிற்றெலும்பு (செவிப்புன்னென்பு)
auditory vesicleசெவிப்புடகம்
auricle, pinnaசோணை
auricular appendixசோணைவளரி
auriculo-ventricular valveசோணைபம்பறைவாயில்
assimilationதன்மயமாக்கல்
associationஈட்டம்
atavismமூதாதையரியல்புமீட்சி
atrophyநலிவு
auricularசோணையுருவான
artificial selectionசெயற்கைத் தேர்வு
asexual reproductionபாலினக்கலப்பில்லா இனவிருத்தி
auricle of heartஇதயச்சோணை
atrophyமெலிவு
assimilationதன்மயமாக்கம்
assimilationசெமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு.
associationகூடுதல், இணைதல், சேர்த்தல், கூட்டு, சங்கம், தோழமை,நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு.
atavismமூதாதையர் பண்பு வெளிப்பாடு, முதுமரபுமீட்சி, சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல்.
atriumபண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம், முன்றில், திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு, (வில.) துவாரம், துளை.
atrophyஉடல் மெலிவு, சத்தின்றித் தேய்ந்து போதல், ஆளாமைத் தேய்வு.
auditoryகேட்போர், கேட்குமிடம், (பெ.) கேட்டல் தொடர்புடைய.
auricularகாதைச் சார்ந்த, காதிற் சொல்லப்பட்ட, காதுமடல் போன்ற.

Last Updated: .

Advertisement