விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 8 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
archகமான்
appendicular skeletonதூக்கவெலும்புக்கூடு
appendix (vermiform)குடல்வளரி (புழுவுரு)
aquatic pupaநீர்வாழ்கூட்டுப்புழு
aqueduct of sylviusசில்வியசின்கால்வாய்
arachnidiumசிலந்திவலைச்சுரப்பி
arachnoid layerசிலந்திவலைப்படை
areolar tissueசிற்றிடவிழையம்
arterial bloodநாடிக்குருதி
arterial systemநாடித்தொகுதி
articular membraneமூட்டுமென்றகடு
articular processமூட்டுமுளை
articulation jointமூட்டு
artificial inseminationசெயற்கைமுறை விந்துசேர்க்கை (செயற்கைமுறை விந்தேற்றம்)
archவில்லுரு
articular boneமூட்டெலும்பு
aqueous humourநீர்மயவுடனீர்
arteryதமனி
archமேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவானகூரை, மேலே கவான் அமைந்த நடை வழி, (பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற, (வினை.)வில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல்வளை.
archenteronகருமுளையில் முதலில் தோன்றும் குடல்.
arterioleநுண்நாடி, குறுநாடி.
arteryநாடி, குருதிக்குழாய், பாய்குழாய், உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.
arthropodஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் வகை.

Last Updated: .

Advertisement