விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 7 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
anthropologyமன்பதை இயல், மனித இன இயல்
antennary glandஉணர்கொம்புச்சுரப்பி
antennuleசிற்றுணர்கொம்பு
anterior abdominal veinமுற்பக்கவயிற்றுநாளம் (முறபுறவயிற்றுநாளம்)
anterior cardinal sinusமுற்பக்கவிதயக்குடா (முற்புறவிதயக்குடா)
anterior cardinal veinமுற்பக்கவிதயநாளம் (முற்புற விதய நாளம்)
anterior commissureமுற்பக்கவிணைபட்டை (முற்புற விணைப்பட்டை)
anterior mesenteric veinமுற்பக்க நடுமடிப்பு நாளம் (முற்புற நடுமடிப்பு நாளம்)
anterior vena cavaமுற்பக்கப்பெருநாளம் (முற்புறப்பெருநாளம்)
anthropoid apeமனிதவடிவக்குரங்கு
anuranஅனுராவைச்சேர்ந்த
aortic archபெருநாடிவில்
apophysisஎன்புமுளை
anteriorமுன்பகுதி
antibioticநுண்ணுயிர்ப்பகை (மருந்து)
antitoxinநச்சு எதிரி, நச்சுமுரணி,நஞ்செதிரி
anthropologyமானிடவியல்
appendageபுடைவளர்ச்சி,ஒட்டுறுப்புகள்
appendageதூக்கம்
antitoxinஎதிர்நச்சு
anusகுதம், மலவாய்
aortaபெருந்தமனி
anteriorகாலத்தால் முற்பட்ட, முந்திய, முன்நிகழ்வான, முன்புறமான, முன்பக்கமான, (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
anthropologyமனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
antibioticஉயிர் எதிரி, உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள், (பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற, இயல்பான இனப்பகைத் தொடர்புடைய.
antitoxinஎதிர்நச்சு, நச்சுமுறி.
anuraதவளைபோன்ற வாலில்லாத நீர்நிலை உயிரினம்.
anusஎருவாய், குதம், மலங்கழியும் வாய்.
aortaகண்டரை, ஆதார நாடி, இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
appendageஇணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள்.

Last Updated: .

Advertisement