விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 6 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
anaphaseதுருவநோக்குப்பருவம்
anal plateகுதத்தகடு
anal respirationகுதச்சுவாசம்
anal spotகுதத்தானம்
anal vesicleகுதக்கொப்புளம்
analogous organதொழிலொத்தவுறுப்பு
anapophysisஆரம்பமேலென்புமுளை
animal behaviourவிலங்கியல்பு
annelidaஅனலிடா
antennal socketஉணர்கொம்புக்குழி
antennaஉணர்கொம்பு,(தலை) உணர்கொம்பு
antennaஅலைக்கம்பம் - மின்காந்த வானலையை மின்குறிகையாக அல்லது எதிர்மறையாக ஆக்கும் சாதனம்
anatomyஉள்ளுறுப்பியல்
anaphaseமேன்முகப்பிரிவுநிலை
annulusவளையல்
antagonismஎதிர்ப்பு
ankleகணுக்கால்
anaphaseஇனமுனைப்புப்படி, இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
anchylosisகணுக்கள் திமிர் கொள்ளுதல், மூட்டுகளின் விறைப்பு.
angularகோணத்தின் உருவான, முடக்கான, கோணத்தை உட்கொண்ட, கோணங்களையுடைய, கோணவடிவான முக்குடைய, சாய்வான, கோணத்தின் அளவான, ஒரங்கிய உடலுடைய, எலும்பும் தோலுமான, உருட்சிதிரட்சியற்ற, நடைநயமற்ற, விறைப்பு நடையான.
animalculeகண்ணுக்குப் புலப்படாத சிற்றுயிரினம் குறுவிலங்கு சிற்றுயிரினம் நுணுக்கஉயிரி கண்ணுக்குப்புலப்படாத உயிரினம்
ankleகணுக்கால்.
annelidவளையம் போன்ற கணுக்கள் தாங்கிய செங்குருதிப்புழுவகை.
annualஓராண்டு வாழும் செடியினம், ஆண்டுமலர், ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு, (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற, ஆண்டு தவறாத நடைபெறுகிற, ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற, ஆண்டுக்கணிப்பான, ஓராண்டு வாழ்வுடைய.
annulusவளைவடிவ அமைப்பு, குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி.
antagonismஎதிர்ப்பு, பகைமை, முரண்பாடு.
antennaஉணர்கொம்பு, பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு, (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு, வானலைக்கொடி, கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.

Last Updated: .

Advertisement