விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 5 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
ammonite | அம்மோனைட் |
anaerobe | உயிர் வளிவேண்டா உயிரி |
amphibious | நீரிலும் நிலத்திலும் உள்ள |
anabolism | வளர் மாற்றம் |
anaerobe | காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி, காற்றிலிச்சுவாசி |
anal | குதத்திற்குரிய |
amniote | அமினியன்விலங்கு |
amniotic | அமினியனுக்குரிய |
amoeboid cell | அமீபக்கலம் |
amoebolyte | அமீபவியல்புக்கலம் |
amphicoelous | இருபுடையுங்குழிவான |
amphiplatyan | இருபுடையுந்தட்டையான |
amylase | அமிலேசு |
amoeba | அமீபா |
anabolism | உட்சேர்க்கை (தொகுத்தெறிகை) |
anaerobe | காற்றின்றிவாழுமுயிர் |
ammonia | அமோனியா |
anal gland | குதச்சுரப்பி |
ammonia | நவச்சார ஆவி, நவச்சார ஆவிக்கரைசல்,(வேதி,.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம். |
ammonite | மரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு. |
amnion | பிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வு. |
amoeba | வயிற்றுவலி, ஒழுகுடலுடைய அணு உயிரினம். |
amoeboid | வயிற்றுவலி போன்ற. |
amphibian | நிலநீர்வாழ் உயிரினம், நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம், (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த, நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல. |
amphibious | நிலத்திலும் நீரிலும் வாழ்கிற, நில நீர்த்தொடர்புடைய, இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற, இருவேறு வாழ்வுடைய. |
ampulla | இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை, வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம், (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி. |
anabolism | (உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு. |
anadromous | முட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற. |
anaerobe | நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை. |
anal | எருவாய்க்கு உரிய, ஆசனவாயை அடுத்த. |