விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
alecithalமஞ்சட்கருவில்லாத
alimentary canal, food canalஉணவுக்கால்வாய்
allantoicஅலந்தோயிக்குரிய
allantoic bladderஅலந்தோயிப்பை
allantoic placentaபாயப்பைச்சூல்வித்தகம்
allantoisஅலந்தோயி
alternation of generationசந்ததி ஒன்றுவிட்டொன்றாதல்
alveolar membraneபற்குழி மென்றகடு
ambulacral areaகுழாய்க்காற்பரப்பு (குழாய்க்காற்பிரதேசம்)
ambulacral grooveகுழாய்க்காற்றவாளிப்பு
ambulacral ossicleகுழாய்க்காற்சிற்றெலும்பு (குழாய்க்காற்புன்னென்பு)
ambulacral poreகுழாய்க்கானுண்டுளை
ambulacral ridgeகுழாய்க்காற்பீடம்
ambulacral spineகுழாய்க்கான்முள்
ambulacral systemகுழாய்க்காற்றொகுதி
amino-acidஅமினோவமிலம்
alcoholநறவம்,அற்ககோல்
alkaloidகாரப்போலி
alimentary systemஉணவுக்கால்வாய்த்தொகுதி
alcoholசாராயம், வெறியம்
alveolusசிற்றறை
alcoholஆல்கஹால்
alcoholவெறியம், சாராயச்சத்து, சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து, சாராயவகை, நீர்க்கரிமக் கலவைவகை.
alkaloidவெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
alveolusகுழி, சிறுபள்ளம், பல்பொருந்து குழி, ஈரல் கண்ணறை.

Last Updated: .

Advertisement