விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 3 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
adrenal gland | அதிரனற் சுரப்பி |
affinity, adaptation | இணக்கம் |
after-birth | இளங்கொடி |
air bladder | காற்றுத்தோற்பை |
air cell | காற்றுக்கலம் |
air sac | காற்றுப்பை |
affinity | நாட்டம் |
agar | ஏகர் |
aerial | காற்றுக்குரிய |
albinism | நிறப்பசைக்கேடு |
affinity | இணக்கம் |
adsorption | பரப்புக் கவர்ச்சி, பரப்பு ஊன்றுகை |
albumen | வெண்கரு,வெண்ணிழையம் |
aestivation | மடிப்பொழுங்கு |
affinity | நாட்டம் |
aerial | வளி சார்ந்த |
albuminous | வெண்கரு, அல்லது கருப்புரதம் போன்ற |
adrenaline | அட்ரெனலின் |
aerial | (ANTENNA) வானலை வாங்கி |
adrenal | குண்டிக்காய் அடுத்த சுரப்பி, (வினை) குண்டிக்காய் அடுத்த. |
adventitious | புறமிருந்து வருகிற, புறவளர்ச்சியான, இடைநிகழ்வான, கூடுதலான, (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த. |
aerial | வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய. |
aestivation | கோடைக் காலத்தைக் கழித்தல், (தாவ.) அரும்பு நிலை, குருத்து நிலை, (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை. |
afferent | அகமுக, மையம் நோக்கிய, (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற. |
affinity | இன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு. |
aftershaft | இறகடித்துய், இறகின் தூரில் முளைக்கும் துய். |
albumen | முட்டை வெண்கரு, (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள், (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள். |
albumin | கருப்புரதம், நீரில் கரையக்கூடியவம் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை. |
albuminous | வெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற, வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய, உப்புச்சப்பற்ற. |