விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
acoelousகுழியில்லாத
acontiumஇழையம்பு
acoustico capsuleசெவியுறை
acoustico lateralis systemசெவிப்புலப்பக்கக்கோட்டுத்தொகுதி
acoustico organசெவியுறுப்பு
acraniateமண்டையிலி
acromionதோட்பட்டைமுளை
actinal (oral)வாய்ப்பக்கமான
actinomorphicஆரைச்சமச்சீரான
actinostomeஆரையமைப்பு
adductor muscleஉள்வாங்கிதசை
adhesive cellஒட்டற்கலம்
adipose tissueகொழுப்பிழையம்
adoralவாய்ப்புறமான
adhesionஒட்டற்பண்பு, பற்றுதல்
adradiusஅயலாரை
adaxialஅச்சுப்புறமான
adhesionஒட்டற்பண்பு
acquired characterபெற்றவியல்பு
adenoidசுரப்பிப்போலி
adhesionஒட்டுதல்
adhesionஒட்டுமை
adaxialஊடச்சு அடுத்த, ஊடச்சு நோக்கிய.
adductorமுன் இழுக்கும் இயல்புடைய தசைநார்.
adenoidகழலைக்குரிய, சுரப்பி போன்ற.
adhesionபற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.

Last Updated: .

Advertisement