விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 10 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
axis | அச்சு, இருசு,அச்சு |
axis | அச்சு |
auris columella | செவிச்சிறுகம்பம் |
autosome | உடற்பண்பு நிறவுரு |
autotomy | தற்பிரிவுள்ள |
axial fibre | அச்சு நார் |
axial filament | அச்சிழை |
axial nerve | அச்சு நரம்பு |
axial organ | அச்சுறுப்பு |
axial sinus | அச்சுக்குடா |
axial skeleton | அச்செலும்புக்கூடு |
azygous vein | இணைபடா நாளம் |
axis | அச்சு |
axis vertebra | அச்சுமுள்ளெலும்பு |
axis | அச்சு |
axis | அச்சு/சுழலச்சு |
autolysis | தன்கரைவு |
autolysis | உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலினின்று வடியும் ஊன்நீரால் அழிதல். |
autonomic | தன்னுரிமையுடைய, தன்னியக்கமுடைய, தானே இயங்குகிற. |
autotrophic | இயற்பொருளிலிருந்து நேரே உணவு ஆக்கவல்ல, தன்னுணவாக்குகிற. |
axis | ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை. |
axon | நரம்பணுவின் வால். |