விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
abdomen, bellyவயிறு
abdominal cavityவயிற்றறை
abdominal poreவயிற்றுநுண்டுளை (வயிற்றில்லி)
abdominal veinவயிற்றுநாளம்
abducens nerveவெளிப்பக்கந்திரும்பும் நரம்பு (6 ஆம் மண்டை நரம்பு)
abductor muscleவெளிவாங்கித்தசை
aboralவாய்க்கெதிர்ப்புறமான
accessory glandதுணைச்சுரப்பி (மேலதிகச்சுரப்பி)
accessory nerveதுணைநரம்பு (மேலதிக நரம்பு)
accommodation (of the eye)கண்ணின்றன்னமைவு
acoelomateஉடற்குழியில்லாத
abiogenesisசடப்பிறப்பு
absorptionஉட்கவர்தல்
acclimatisationபுதுச்சூழற்கிணங்கல்
abaxialஅச்சுக்கெதிர்ப்புறமான
abomasumசமிக்குமிரைப்பை (4ஆம் இரைப்பை)
absorptionஉட்கவர்வு
absorptionஉறிஞ்சுதல்
acetabulumகிண்ணக்குழி
absorptionஉறிஞ்சல்
abactinalஆரைப்புள்ளிக் கெதிர்ப்புறமான
abductionகடத்திச்செல்லுகை பிரித்தெடுத்தல் ஒருவரைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லுதல்
abductorகடத்துபவர் பிடித்திழுக்கும் தசை பலவந்தமாகக் கடத்திச் செல்பவர்
abiogenesisமுதல் உயிர்த்தோற்றம், உயிரிலிப்பிறப்பு, உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
abductionபுறமிழுத்தல்
absorptionஉறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு.
acetabulumதொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.

Last Updated: .

Advertisement