விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Terms | Meaning / Definition |
---|---|
visceral muscle | உடலகத்தசை |
visceral skeleton | உடலகவன்கூடு |
vitellarium | மஞ்சட்கருவாக்கி |
vitelline gland | மஞ்சட்கருவாக்கிச்சுரப்பி |
vitelline-membrane | மஞ்சட்கருமென்றகடு |
vocal cord | குரனாண் |
vocal sac | குரற்பை |
voice box | குரற்பெட்டி |
water-vascular system | திரவக்கலன்றொகுதி |
white corpuscle | வெண்சிறுதுணிக்கை |
white fibre | வெண்ணார் |
white matter | வெண்சடப்பொருள் |
wrist, carpal bone | மணிக்கட்டு |
zygotic nucleus | புணரிக்கலக்கரு |
albinism | நிறப்பசைக்கேடு |
coelom | உடற்குழி (குழியம்) |
contour feather | புறவுருவச்சிறகு |
parapodium | புடைக்கால் (பரபாதமுனை) |
pedipalp | உணரடி |
pygostyle | எச்சக்கம்பம் |