புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

புள்ளிவிபரவியல் சொற்கள்

abscissa
கிடைத்தூரம்
abscissa
கிடையாயம்/கிடைக்காறு
abscissa
மட்டாயம்
abscissa
(வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
absolute deviation
வெறும் விலக்கம்
absolute probability
தனிநிலை நிகழ்தகவு
abstract
சுருக்கம்
abstract
பிரித்தெடு சொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல் களவாடு கவர்ந்துகொள் அப்புறப்படுத்து தள்ளு சுருக்கு கவனத்தைத் திருப்பு சுருக்கம் சாரம் பிரித்தெடுக்கப்பட்ட பொருள் கருத்தியலான கோட்பாட்டளவான பிரித்தெடுக்கப்பட்ட வேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்திய கவனமில்லாத கவனக்குறைவான கவனமில்லாத வகையில் கவனமின்றி பிரித்தெடுத்தல் அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம் கருத்துப் பொருள் பிரித் தெடுக்கப்பட்ட நிலை களவாடல் ஞாபகமறதி, கவனமின்மை கோட்பாட்டளவில்.
abstract
கருத்தியலான
accuracy
திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல்.
accuracy
துல்லியமான/அச்சொட்டான
accuracy
துல்லியம்
addition law
கூட்டுவிதி
additive property
கூட்டல் நியதி
aggregate
திரள்
aggregate
மொத்தம்
aggregate
திரள், கூட்டு, கும்பு, முழுமொத்தம், திண்காரை, பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண், (இய) ஓரினத்தொகை, ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி, (பெ.) வகை தொகைப்பட்ட, ஒருங்குதிரண்ட, ஒருங்கிணைந்த, ஒரே மொத்தமான, கூட்டாகவாழ்கிற, கொத்தாக வளர்கிற, ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற, (வினை) ஒருங்கு திரட்டு, மொத்தமாக்கு, உறுப்பாக இணை, கொண்டு கூட்டு, ஒன்றுசேர்த்து இணை, திரள், மொத்தமாகு.
aggregate
சல்லி, திரள்
analysis
பகுப்பாய்வு
analysis
பகுப்பு,பகுப்பாய்வு
analysis
பகுப்பு
analysis
பகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
analysis
பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
aposteriori probability
பின்னறிந்த ஊக அளவை (அ) காரிய காரண நிகழ்தகவு
apparent
தோற்றமான, வெளிப்படையான, எளிதில் உணரத்தக்க, மேலீடாகத் தோன்றுகிற, காட்சிமூலம் உணரப்பட்ட, உறுதிப்படுத்தப்பெறாத.
apparent
வெளிப்படையான
approximate
மிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு.
approximate
தாராயமான
apriori probability
முன்கூட்டு ஊக அளவை (அ) காரண காரிய நிகழ்தகவு
arbitrary origin
எதேச்சை மூலம்
arithmetic mean
கூட்டுச் சராசரி
arithmetic series
கூட்டுத் தொடர்
array
வரிசை/அணி/கோவை
array
அணி
array
வரிசை
array
வரிசை, படையணி, மக்களின் அணிவகுப்பு, பரிவாரம், அணிகலன்கள், (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை,(வினை.) ஒழுங்குபடுத்து, அணிவகு, பகட்டாக உடுத்து, ஒப்பனை செய், தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு, (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
asymmetrical distribution
சீரிலாப்பரவல்
attribute
கற்பித்துக்கூறு, உடைமையாகக் கருது.
attribute
பண்பியல்பு
attribute
பண்பு
attribute
பண்பு/பண்புக்கூறு
auto regression
தொடர் தற்போக்கு
average
சராசரி,சராசரி
average
நிரலளவு, சராசரி, வழக்கமான தொகை, பொதுப்படையான மதிப்பீடு, (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள, (வினை,) சராசரிக் கணக்கிடு.
average
சராசரி
average deviation
சராசரி விலக்கம்
axis
அச்சு, இருசு,அச்சு
axis
அச்சு
axis
ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
axis
அச்சு
axis
அச்சு
axis
அச்சு/சுழலச்சு
bar chart
பட்டை வரைபடம் பட்டை நிழல்படம்
bar chart
பட்டை விளக்கப் படம்
base
தளம்/அடி
base
அடி அடிப்பகுதி அடிவாரம் ஆதாரம் கடைக்கால் அடித்தளம் நிலத்தளம் கேடயத்தின் நிலவரை அடிப்படை மூலம் மூலமுதல் (க-க) தூணின் அடிக்கட்டு படைத்துறையின் மூலதளம் கடற்படைத் தலைமையிடம் நில அளவையின் பொது மூலவரை கலவையின் தலைக்கூறு மருந்தின் மூலக்கூறு பொதுக்கூறு உறுப்பின் இணைப்பிடம் தலைப்பு புறப்படும்மிடம் (வடி.) அடிமூலவரை அடிமூலத்தளம் (வேதி) உப்பு மூலம் காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள் (கண) கணிப்புமூலம் தானமூலம் பந்தாட்டங்களின் நிலைத்தளம் (வினை) அடிப்படையாக்கு அடிப்படை மீதெழுப்பு மூலமுதலாகக் கொண்டு செயரலாற்று ஆதாரத்தின் மீது செயற்படுத்து வாதத்துக்கு ஆதாரமாகக்கொள் நிறுவு
base
அடிமட்டம்
base
அடிப்பகுதி
base
அடிப்படை
base
தளம், அடி, எளிய
base year
அடிப்படை ஆண்டு
bimodal
இரு முகட்டு
binomial
ஈருறுப்பு, இரட்டைக்கூறு
binomial
(கண) ஈருறுப்புத்தொடர். (பெ.) குறிமதிப்பெண் இரண்டு கொண்ட.
binomial distribution
ஈருறுப்புப்பரவல்
birth rate
பிறப்பு வீதம்
bivariate distribution
இருமாறிப் பரவல்
census method
மக்கட்கணிப்பு, முழுமைத்தொகுதிக் கணிப்பு
central limit theorem
மைய எல்லைத் தேற்றம்
central tendency
மைய நிலைப்போக்கு
chain base method
சங்கிலி அடிப்படைமுறை
chain based index
சங்கிலி அடிப்படையிலான குறியீட்டெண்
chance
வாய்ப்பு, நிகழ்தகவு
chance
தற்செயல் நிகழ்வு எதிர்பாரா நிகழ்ச்சி குருட்டிணைவு பொறியுடைமை நற்பேறு பாக்கியம் நல்வாய்ப்பு நிகழக் கூடியது நிகழ்ச்சிப்போக்கு கூடுதிறம் இடர்நேர்வு வரத்தகும் இடர் இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வான இடைவரவான (வி.) தற்செயலாக நிகழ் நேர் நேரப்பெறு வரத்தகும் இடர் துணிந்து இறங்கு (வினையடை) தற்செயலாக
characteristic function
சிறப்புச் சார்பலன்
charts
விளக்கப்படங்கள்
chisquare test
கை வர்க்கச்சோதனை
chronological
காலக்கிரமமான
circular test
வட்டச்சோதனை
class
வகுப்பு
class
பள்ளி வகுப்பு, கல்வி வகுப்பு, ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு, இனவழூப்பு, ஒத்தபொருள்களின் குழு, வகை, உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு, சமுதாயப்பிரிவு, ஒத்த பண்புடைய மக்கள் குழு, ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு, 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு, படைத்துறை உரிமைப் படிநிலை, உரிமைப் படிநிலைக் குழு, படிநிலை, திறமைப்படி, தேறுதல் தரம், பண்பின் தரம், ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம், மேன்மை, உயர்தரம், (வி.) வகு, வகுப்புகளாக அமை, வகைப்படுத்து, வகைதேர்ந்து இணை, வகுப்பில் இணை, தரப்படுத்திச் சேர், வகுப்பில் படு, தரக் குழுவில் இடம் பெறு.
class
இனக்குழு
class
பிரிவு, வகுப்பு
class frequency
பிரிவு அலையெண்
class interval
பிரிவு இடைவெளி
classification
வகைப்படுத்துதல், பாகுபாடு,வகையீடு, பாகுபாடு
classification
வகைப்பாடு
classification
வகைப்படுத்துதல், வகுப்பு முறை, வகுப்பொழுங்கு.
classification
வகைப்படுத்தல்
classification
பிரிவினை, பாகுபாடு
classification
பாகுபாடு, பகுத்தல்
cluster
கொத்து, குலை, கூட்டம், தொகுதி, (வி.) கொத்தாகச் செய், கொத்தாகத் திரள், கொத்தாக வளர், கொத்துகளால் நிரப்பு.
cluster
கொத்து, தொகுதி
cluster
கொத்தணி/கொத்து
coefficient
குணகம்
coefficient
கெழு
coefficient
கெழு
coefficient
கெழு
coefficient
(கண.,இய.) கெழு, குணகம், துணைக்காரணம்.
coefficient of association
கூட்டுறவுக்கெழு
coefficient of contingency
இணைப்புக் கெழு
coefficient of dispersion
சிதறல் கெழு
coefficient of reliability
நம்பகக் கெழு
coefficient of skewness
காட்டக் கெழு
coefficient of variation
வேறுபாட்டுக்கெழு
coefficient of variation
மாறுபாட்டுக் கெழு
column diagram
பத்தி விளக்கப் படம்
compound bar diagram
கூட்டுப்பட்டை விளக்கப்படம்
compound event
கூட்டு நிகழ்ச்சி
concept of equilibrium
சமநிலைக்கொள்கை
concomitant variation
உடனிகழ் மாறுபாடு
conditional probabilities
நிபந்தனைக்குட்பட்ட நிகழ்தகவுகள்
confidence coefficient
நம்பகக் கெழு
confidence limit
நம்பிக்கை எல்லை
conformity
ஒத்துப்போதல், ஒப்பு, பொருத்தம், இணக்கம், (மண்.) அடிநிலப்பாறையின் இடைவிடாத தொடர் நிலை.
conformity
இணக்கம்
consistent estimate
உறுதியான மதிப்பீட்டு எண்
constant
மாறிலி மாறிலி
constant
(கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய.
constant
மாறா, மாறிலி
constant
மாறிலி
constant
மாறிலி, நிலை,மாறாத,மாறாத, மாறிலி,நிலையான
constraint
தடு/தடை கட்டுப்பாட்டு விதி
constraint
இறுக்கி
continuity
தொடர்ச்சி, இடைவிடாத் தொடர்பு, தடையற்ற இணைப்பு, முழுத் திரைப்படக் குறிப்புத் தொகுதி, முழுத்திரைப்படத் தொகுதி இணைத்து எழுதுபவர்.
continuity
ஆற்றொழுக்கு (தொடர்ச்சி)
continuous
விடாத் தொடர்விணைப்புள்ள, இடையறாத.
continuous
தொடர்ச்சியான
continuous variable
தொடர் மாறி
contradictory hypothesis
முரண்படு எடுகோள்
coordinates
ஆள்கூற்று தொலைவுகள் ஆயத்தொலைவுகள்
coordinates
ஆயங்கள்
correlation
ஒன்றோடொன்றன்றொடர்பு
correlation
ஒட்டுறவு
correlation
தொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு.
correlation
உடன்தொடர்பு
correlation analysis of variables
மாறிகளின் தொடர்புப் பகுப்பாய்வு
correlation coefficient
தொடர்புக் கெழு
correlation coefficient
உடன்தொடர்புக் கெழு
cost of living
வாழ்க்கைச் செலவு
covariance
உடன் மாறுபாட்டெண்
criteria
வரன்முறை
criteria
கட்டளை விதி
critical region
மாறுநிலை மண்டலம், மறுக்கப்படும் பகுதி
crossed weight
குறுக்குநிறை
cumulative chart
குவிவு விளக்கப்படம்
cumulative distribution
குவிவுப் பரவல்
curve fitting
வளை கோட்டுப் பொருத்தம் வலைக்கோட்டுப் பொறுத்தம்
curve fitting
வளைகோட்டைப் பொருத்துதல்
curvilinear correlation
வளைகோட்டு உடன்தொடர்பு
cycle
ஊழி, காலவட்டம், திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு, முழுநிலை மாறுதல் தொகுதி, மண்டலம், முழுநிலைத் தொடர் வரிசை, சுழற்சியாக வரும் நிகழ்ச்சி, வானெறிச் சுற்றுவட்டம், பாடல் தொகை, ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, (வி.) வட்டமாகச் சுழல், மிதிவண்டி ஏறிச்செல்.
cycle
சுழற்சி சுழற்சி
cycle
சுழற்சி
cycle
காலவட்டம், சுழற்சி
cyclical effect
சுழல் விளைவு
cyclical fluctuation
சுழல் ஏற்ற இறக்கம்
cyclical variation
சுழல் மாறுபாடு
data
தரவு
data
தரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள்,
data
விவரங்கள்
data
தரவுகள்
decile
பதின்மானம்
deduction
உய்த்துணர்தல், உய்த்துணரப்படுவது, ஊகிக்கப்படுவது, அனுமானம், (அள) விதி தருமுறை, பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை, கழித்தல், கழிவு.
deduction
வருவித்தல்
degree
பாகை,அளவு
degree
படி, தரம், சிறு கூறு, சிற்றளவு, சிறு தொலை, போக்கின் நுண்படி, அளவு, சமுதாயப் படிநிலை, மதிப்புப்படி, உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு, மரபுவழியின் தலைமுறைப்படி, மதிப்பின் அளவுப்படி, குற்ற அளவுத் தரம், கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு, பலகலைக் கழகப் பட்டம், சிறப்புப்பட்டம், பதவி, பணித்துறைத் தரம், பாகை, கோணத்தின் அலகுக்கூறு, வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு,. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு, தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு, (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி, (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்,
degree
பாகை
degree
பாகை, படி
denominator
தரநிலைப்பெயர் சூட்டுபவர், வகைப பெயர் சூட்டுவது, (கண) தொகுதிக்கூற்று எண், பின்னத்தின் அடியெண் கூறு, வகையீட்டெண், வகுக்கம் எண்.
denominator
பகுவெண்
density
அடர்த்தி, நெருக்கம்,அடர்த்தி,அடர்த்தி
density
அடர்த்தி
density
அடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
density
அடர்த்தி
density
அடர்த்தி அடர்த்தி
density
அடர்த்தி
dependent event
சார்புடை நிகழ்ச்சி
dependent variable
சார்புடைமாறி
descending order
இறங்கு வரிசை
descending order
இறங்கு வரிசை இறங்கு வரிசை
design of experiments
செய்முறைத் திட்டம்
determination
உறுதி செய்தல், தீர்மானித்தல், முடிவு செய்யப்படுதல், உறுதி, மன உறுதிப்பண்பு, முடிவை நோக்கிய நாட்டம், கருத்துத் திட்பம், தௌிவான ஒரு புறச் சாய்வு உறுதி, திண்ணிய சார்பு, தொகை அறுதிப்பாடு, கால அறுதிப்பாடு, அறுதி, வரையறை, வழக்கு அறுதி, வாத முடிபு, (சட்) உடைமை உரிமை முடிவுறல்.
determination
தீர்மானம்
deviation
விலகுதல், திறம்புதல், திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு.
deviation
விலகல்
deviation
விலக்கம்
diagram
வரிப்படம்,விளக்கப்படம்
diagram
விளக்க வரைப்படம், எண்பிப்பு வரையுரு, குறிப்பு விளக்க வளைவு, தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.
diagram
வரிப்படம், வரிவரை
diagram
விளக்கப்படம்
dice
பகடை, சூதாட்டம், சூதாட்டப் பந்தயத்திலுள்ள இருதலை நிலை, (வினை) சூதாடு, பகடை வைத்தாடு, பெட்டிப் பகடையுருவாக்கு, வண்ணம் மாறிமாறி வரும் கட்டங்களாக இடு.
dice
பகடைகள்
die
பாய்ச்சிகை, பகடை, சூதாடு கருவி, எறிசூதாட்டக் கட்டை.
die
அச்சு, புரிவெட்டி
die
பகடை
differentiating
வகைப்படுத்தி (வகைக்்கெழு காணல்)
discontinuous variable
தொடர்ச்சியற்ற மாறி
discrete
தனியான, வேறான தொடர்சிசயற்ற, வெவ்வேறு பாகங்களைக் கொண்ட,, (மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத.
discrete
பிரிநிலை/தனி தனித்தனி
discrete
தனித்த, தொடர்ச்சியற்ற
discrete variables
தனித்தமாறிகள், தொடர்ச்சியற்ற மாறிகள்
dispersion
கலைவு
dispersion
கலைத்தல், சிதற அடித்தல், பரப்பீடு, கலைவு, பரவுகை, சிதறுகை, சிதறிய நிலை, ஒளிக்கதிர்ச் சிதைவு, வீக்க நீக்கம், சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள், சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை, குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.
dispersion
கலைந்து பரவுதல்
dispersion
சிதறல்
distribution
பங்கீடு, பரம்பல்
distribution
பாத்தீடு, எங்கும் பரப்பி வழஙகுதல், பங்கீடு, பகிர்ந்தளித்தல், பரப்பீடு, பரவலாகச் சிதறுதல், வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல், பிரிப்பீடு, அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல், பரவற் பயனீடு, பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை, சொல்லின் பரப்புறழ்வு வழங்கு, (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
distribution
பரம்பல்,பங்கீடுசெய்தல்
distribution
பகிர்வு, பரவுதல்
distribution
பரவல்
downward bias
கீழ்நோக்கிய ஒருபுறச் சாய்வு
equally likely
சரிசம வாய்ப்புள்ள
error
தவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
error
வழு பிழை
error
பிழை
estimate
மதிப்பீடு
estimate
மதிப்பீடு, மதிப்பீட்டுப்பட்டியில், (வினை) மதிப்பிடு, அளவிடு, கணக்கிடு.
estimate
மதிப்பீட்டெண்
estimation
மதிப்பிடுகை
estimation
மதிப்பீடு
estimation
மதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம்.
estimation
மதிப்பீடு
evaluate
கணி, தொகை மதிப்பீடு, கணக்கீடு, விலை மதிப்புக்கூறு.
evaluate
(கணக்கிடு) மதிப்பிடு
event
நிகழ்ச்சி, முக்கியமான நிகழ்ச்சி, பந்தயம் கட்டப்பட்ட நிகழ்ச்சி, விளைவு, பயன், ஊசல் நிலைக்கணிப்பில் கூடுநிலை மாற்று நடப்பு.
event
நிகழ்வு
event
நிகழ்ச்சி நிகழ்வுக் கையாளி handler
event
நிகழ்ச்சி
exchange
பரிமாற்றம், கொடுக்கல்வாங்கல் முறை, பண்டமாற்று, அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு, சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு, கொள்வினை கொடுப்புவினை, செயல் எதிர்ச்செயல், கைதிகள் கைமாற்றம், படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு, பரிமாற்றப்பொருள், பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள், நாணயச் செலாவணித்துறை, நாணயச் செலாவணித்தொழில், இடையீட்டலுவலகம், பங்குக் களப் பணிமனை, தொலைபேசி இணைப்பகம், (வினை) பரிமாறிக்கொள், கொடுத்து வாங்கு, பண்டமாற்றாகக்கொள், பண்டமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாறிக்கொள், சொற்களைப் பரிமாறிக்கொள், வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள், சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள், இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று, சரிமாற்றாக நாணயம் பெறு, சரிமாற்றாக வழங்கு, படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
exchange
மாற்றுதல்
exchange
பரிமாற்றம் பரிமாற்றம்/இணைப்பகம்
exchange
பரிவர்த்தனை
expectation
எதிர்நோக்கியிருத்தல், காத்திருத்தல், எதிர்பார்த்திருப்பதற்குரிய செய்தித, எதிர்பார்க்கத்தக்கது, எதிர்பார்க்கத்தக்க அளவு, எதிர்பார்க்கப்படுவதன் மதிப்பு.
expectation
எதிர்பார்ப்பு
expectation of life
எதிர்பார்க்கும் ஆளே்
experimental design
செய்முறைத் திட்டம்
exponential function
அடுக்குச் சார்பலன்
exponential theorem
அடுக்குத் தேற்றம்
extrapolation
புறச்செருகல்
extrapolation
புற இடுகை புற இடுகை
extrapolation
வெளிக்கணிப்பு
extrapolation
மிகை நீட்டம்
extrapolation
புறமிருந்து சேர்த்தல்
extrapolation
புறவைப்பு, புறமதிப்பிடல்
factor
காரணி
factor
காரணி காரணி
factor
காரணி
factor
காரணி
factor
வாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு.
factor reversal test
காரணி எதிர் மாற்றுச்சோதனை
factorial experiment
பகுதிச் திருப்பச் சோதனை
favourable event
சாதக நிகழ்ச்சி
fishers ideal index
ஃபிஷரின் விழுமிய குறியீட்டெண்
fit
பொருத்து
fit
வலிப்பு, இசிப்பு, நோயின் திடீர்த்தாக்குதல் அலை, வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சிநிலை, சிறிது நேர உணர்விழப்பு, சிறிது நேரச் செயலிழப்பு, சிறிது நேரத்தனிமை, திடீர் உணர்வுநிலை, திடீர் நகையலை, திடீர் எழுச்சியலை, நீடித்திராத மனநிலை, காரணமில்லாத உணர்ச்சிப்போக்கு.
flexible
இணைக்கமுள்ள
flexible
இளக்கமான
flexible
உடையாமல் வளைகிற, வளையத்தக்க, துவள்கிற, நெகிழ்வான, எளிதில் கையாளத்தக்க, எளிதில் பின்பற்றுகிற, இசைவிணக்கமுடைய, எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க, எளிதில் இசைந்து கொடுக்கிற, பலதிறப் பயிற்சியுள்ள.
fluctuation
ஏற்ற இறக்கம்
fluctuation
ஏற்ற இறக்கம், ஊசலாட்டம், அலைபடுதல்.
forecast
முன் கணிப்பு
forecast
முன் மதிப்பீடு, முன் ஆய்வு, உய்த்துமுன்னுணர்வு, வானிலை முன் கணிப்பு.
forecast
முன்கணிப்பு முன்கணிப்பு
formation
உருவாக்கல்
formation
உருவாக்குதல், உருவாதல், வகத்தமைப்பு, செயலாக்கம், உற்பத்தி, ஆக்க அமைவு, உரு அமைவு, கட்டமைவு, உறுப்பொழுங்கமைவு, படை அணிவகுப்பு, அணிவகுப்பமைதி, போர்நிலை விமானத் தொகுதிநிலை அமைவு, (மண்.) பாறை அடுக்கமைவு, (தாவ.) செடியினக்குழு.
frequency
அலைவெண்
frequency
அலைவு எண் அதிர்வலை / அதிர்வெண்
frequency
அடுக்குநிகழ்வு, விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை, அடுத்தடுத்து நிகழும் நிலை, பொதுமுறை நிகழ்வு, அடுக்கு விரைவெண், நாடித்துடிப்பு விசையெண், (இய.) அலை அதிர்வெண்.
frequency
மீடிறன்
frequency
அதிர்வெண், நிகழ்மை, அலைவெண்
frequency curve
அலைவெண் வளைகோடு
frequency distribution
அலைவெண் பரவல்
frequency polygon
அலைவுப் பல்கோணம்
frequency ratio
அலைவெண் வீதம்
frequency table
அலைவெண் பட்டியல்
fruitful hypothesis
பயன்தரு எடுகோள்
function
(MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல்
function
சார்பலன்
function
செயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி
function
செயல்கூறு
function
சார்பு
function
செயற்பாடு, சார்பலன்
function
வினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று.
functional relationship
சார்பலன் உறவு
geometric mean
பெருக்குச் சராசரி
geometric series
பெருக்குத் தொடர்
grade
தரம்
grade
தரம்
grade
தரப்படி படிநிலை
grade
படிநிலை, படித்தரம், பண்பின் தரநிலை, மதிப்பின் படி, வளர்ச்சிபடி, முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி, படி உயர்வின் தரம், அளவுகருவியின் படியளவு நிலை, வகை பிரிவு, வகை பிரிவின் உட்படித்தரம், சரிவு, சாய்வு வீதம், ஏற்ற வீதம், இறக்க வீதம், பள்ளி வகுப்பு, பள்ளிப்படிவம், கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை, (கண,) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி, (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி, (பெ.) இனக்கலப்பால் உண்டான, (வினை).இனக்கலப்பால் உண்டான, (வினை) தரப்படுத்து, வகைப்படுத்து, தரங்களாக வரிசைப்படுத்து, வகைப்படுத்தி ஒழுங்குசெய், தர அறுதிசெய்,படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல, இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய், வாட்டங்கொடு, பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு, கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி, வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து, ஒருசீர்ப்படு, கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய், (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ
grade
சரிவு
grade point
தகுதி அளவை
graph
வரைபடம்
graph
வரைபடம்
graph
வரைப்படம்
graph
வரைபடம் வரைபடம்
graph
வரைபடம்
graph
வரைபடம்
graphic representation
வரைபட அமைப்பு
harmonic mean
ஹார்மானிக் சராசரி
heterogeneous
பலவகைப்பட்ட, கலப்பான
heterogeneous
பலபடித்தான
histogram
பட்டை வரைபடம் பட்டை வரைபடம்
histogram
அலைவெண் செவ்வகப் படம்
histogram
கால்படம்
homogeneous
ஒருபடித்தான
homogeneous
ஒருபடித்தான
horizontal
கிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.
horizontal
கிடைமட்டம்
horizontal
கிடை கோடு
horizontal
கிடைநிலை,கிடைமட்டமான, படுக்கை வாட்டமான,கிடையான
hypothesis
எடுகோள்
hypothesis
கருதுகோள்
hypothesis
புனைவுகோள், வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து, மெய்மைக்கோள், மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.
hypothesis
கருதுகோள்
implicit
தொக்கிய
implicit
பொருள் தொக்கி நிற்கிற, உள்ளடக்கமான.
implicit
உட்கிடை
incompatible
ஒவ்வாத
incompatible
மாறுபாடான, முரண்பாடான, ஒவ்வாத, பொருத்தமற்ற உடனொத்தியலமுடியாத.
inconsistent
முரணான, இசைவற்ற
inconsistent
முரண்பாடான, ஒவ்வாத, முன்னுக்குப் பின் மாறுபட்ட, முரணியலான, அக ஒழுங்கமைதியற்ற.
independent
சார்பிலா
independent
சார்பிலி சார்பிலா
independent
தனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர், (பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய.
independent event
சார்பற்ற நிகழ்ச்சி
independent variable
சார்பற்ற மாறி
index
குறி எண்
index
குறியீடு
index
சுட்டு சுட்டுவரிசை
index
சுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை.
index number
குறியீட்டு எண்
index of conformity
இணக்கக் குறியீடு
indicator
காட்டி
indicator
குறியீடு, மானி
indicator
காட்டி சுட்டிக்காட்டி
indicator
காட்டொளி
indicator
சுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.
individual
தனித்தம்
individual
தனித்த
individual
தனி மனிதன், தனி ஒருவர், (பெயரடை) தனியான, தனிப்பட்ட,. தன்மையுடைய, தனிச்சிறப்பான, குறிப்பிட்ட ஒரு, தனிப்பண்புவாய்ந்த.
induction
தூண்டல்
induction
தொகுப்பு வாதம்
induction
தூண்டல் தூண்டல்
induction
புகுமுகம், செய்தல், தொட்ங்கிவைப்பு, முன்னுரை, முகப்பு வாசகம், தூண்டுதல், உய்த்துணரவைப்பு, (அள) விதிவருமுறை, தொகுப்பாய்வு முடிவு, தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை, (கண) பொதுமுடிவின் வகை தேர்வு, ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல், (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
inductive method
தொகுத்தறிமுறை
inertia of large numbers
பரினங்களின் மாறாப்பொதுமை
inference
ஊகம், ஊகித்தல், அனுமானம், கருத்தளவை, தேற்றப்பாடு, முடிவு, முடிவாகப்பெற்ற பொருள், கோள்.
inference
உய்த்துணர்வு
inference
உய்த்துணர்தல் உய்த்தறி
infinite
எல்லையற்ற பரம்பொருள், கடவுள், வரம்பிலிங், முடிவறுதி கருதமுடியாத பொருள், எல்லையற்ற பெரும்பரப்பு, (பெயரடை) முடிவில்லாத, எல்லையற்ற, கருரது வரம்பு கடந்த, வரம்பின்மையளாவிய, மாபெரிய, மிகப்பலவான, அள்ள அள்ளக் குறையாத, (கண) கணிப்பு வரம்புகடந்த, (வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட, (இலக்) முற்று வினையல்லாத, வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய.
infinite
எல்லையற்ற
input
உட்பாடு
input
இடுகை
input
உள்ளீடு
input
உள்ளீடு உள்ளீடு
integral
தொகுப்பு
interaction
இடைவிளைவு
interaction
உள்வினை
interaction
இடைவினை
interaction
இடையீட்டு வினை
interpolation
இடைக் கணிப்பு இடைக் கணிப்பு
interpolation
இடைச்செருகல்
interpolation
இடைக்கணிப்பு
interval estimation
இடைவெளி மதிப்பீடு
irregular trend
முறையற்ற போக்கு
kurtosis
தட்டை அளவு
law of averages
சராசரிகளின் விதி
law of chance
வாய்ப்புவிதி
law of inertia of large numbers
பரினங்களின் மாறாப்பொதுமை நியதி
law of inverse proportion
தலைகீழ் விகித விதி
law of large numbers
பரினங்களின் நியதி
law of statistical regularity
புள்ளிவிவர ஒழுங்கு நியதி
least square method
குறைந்த வர்க்க முறை
least square method
சிறும இருமடி முறை
lepto kurtic
மிகைத் தட்டை
life table
ஆளே் அட்டவணை
linear constraint
நர்காட்டு இறுக்கி
linear correlation
நர்காட்டு உடன் தொடர்பு
link
இணைப்பு இணைப்பு
link
இணைப்பு
link
தொடரலைப் பின்னிலம்
link
கண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு, (வினை) கொக்கியால் பொருத்து, இடையில் சோத்திணை, ஒன்று சேர், ஒட்டவை, கைகளைக்கோத்துக் கொள், பற்றிப்பிடி, பிணை.
link
பிணைப்பு
link
தொடுப்பு
link relative
சங்கிலிச் சார்பி
living standard
வாழ்க்கைத் தரம்
logarithm
மடக்கை மடக்கை
logarithm
(கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.
logarithm
மடக்கை, அடுக்கு மூலம்
logarithm
மடக்கை
logarithmic paper
அடுக்கு மூலத்தாள், மடக்கைத்தாள்
logistic curve
லாஜிஸ்ட்டிக் வளைகோடு
lorenz curve
லாரென்ஸ் வளைகோடு
lower quartile
கீழ்க் கால்மானம்
maximum
பெருமம்
maximum
பெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான.
maximum
பெருமம், உச்சம்
maximum
உச்சம்,உயர்வு
maximum likelihood
உச்ச நிகழ்வாய்ப்பு
mean
நிரல், சராசரி
mean
இடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான.
mean
சராசரி
mean deviation
சராசரி விலக்கம்
measure
அளவு, அளவை, அளவு முறை, அளவெல்லை, அளவெண், பருமன்,. முகத்தலளவைக்கூறு, படியளவு, நீர்ம அளவு கலம், அளவுக்கருவி, அளவுப்பட்டை, அளவு கோல்., வரையளவு, படிக்கூறு, யாப்பமைதி, சந்தம்வ, தாளம், நடவடிக்கை, சட்டமன்றச் செயல்முறை, (கண) மடங்டகெண், (வினை) அள, அளவிடு, அளந்தறுதி செய், பருமன் மதித்தறி, நீள-அகல-உயரங்கள் கண்டுணர், மதித்துணர், மேலுங் கீழும் பார்த்துத் தர மதிப்பிட்டறி, பாத்திடு, அளந்து வழங்கு, குறித்து அளவு பிரித்தெடு., அளவொப்பிடு, போட்டியிடு, கடந்துசெல்.
measure
அளவை
measure
அளவை
median
இடைநிலை
median
இடைநிலை
median
நடுக்குருதிக்குழாய், நடுநாடி, நடு நரம்பு, பூச்சி இறகின் நடு நரம்பு வரை, நடுத்தர அளவு, (வடி) அடிபகுமைவரை, முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள, நடுவூடான, மையநெடுவரையூடான, மைய நெடுவரையூடான தளத்திலுள்ள.
median class
இடைநிலைப் பிரிவு
method of least squares
குறைந்த வர்க்க முறை
method of residues
எச்சமுறை
minimum
இழிவு,குறைமம்
minimum
சிறுமம்
minimum
சிறுமம்
minimum
குறுமம், மிகக்குறைந்த அளவு, குறைவெல்லை, (பெயரடை) மிகக் குறைந்த, குறைவெல்லையான.
modal divergence
முகட்டு விலக்கம்
mode
வகை
mode
முகடு
mode
பாங்கு பாங்கு
moment
திருப்புத் திறன்
moment
திருப்புமை
moment
கணம், விநாடி, சிறப்பு, (இயந்) நெம்புதிறன்.
moment
திருப்பம்
mortality table
இறப்புப் பட்டியல்
moving average
நகரும் சராசரி
moving average
நகரும் சராசரி மாறும் சராசரி
moving total
நகரும் மொத்தம்
multiphase sampling
பலபடிமாதிரி முறை
multiple correction
பல்தரத் தொடர்பு
multiple sampling
பலபடி மாதிரி முறை
multiplication theorem of probability
ஊக அளவையின் பெருக்குத்தேற்றம்
multivariate
பல்மாறி
mutually exclusive events
ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்ச்சிகள்
national income
நாட்டு வருமானம்
national sample survey
தேசிய மாதிரி அளவெடுப்பு
negative association of attributes
பண்புகளின் எதிர்மறைத்தொடர்பு
negative binomial distribution
எதிர்மறை ஈருறுப்புப் பரவல்
negative correlation
எதிரிடைத் தொடர்பு
nonlinear regression
வளைகோட்டுத் தொடர்புப்போக்கு
nonresponse
பதிலின்மை
nonsense correlation
பொருளில்லாத உடன் தொடர்பு
normal curve
இயல்நிலை வளைகோடு
normal curve of error
பிழையின் இயல்நிலை வளைகோடு
normal deviate
இயல்நிலை விலக்கம்
normal distribution
இயல்நிலைப் பரவல்
normal distribution
இயல் பரவல்
normal equations
ஒழுங்குச் சமன்பாடுகள்
normal population
இயல்நிலை முழுமைத் தொகுதி
notation
குறிமான முறை, கணக்கியலில் இலக்கம், எண்மானம், உருக்கணக்கியலில் உருமானம், இசைத்துறையில் இசைக் குறிமானம், குறிப்பு, குறிப்புரை.
notation
குறிமானம் குறிமானம்
notation
குறியீடு
notation
குறிமுறை
null hypothesis
சூனிய எடுகோள்
observation
நோக்கல்
observation
கண்டறிதல்
observation
காட்சியளவீடு
observed data
கண்டறிந்த விவரங்கள்
odd
ஒற்றை, ஒற்றைப்படையான
odd
குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி, ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி, சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு, (பெயரடை) ஒற்றையான, இரட்டையல்லாத, எண்வகையில் வியனான, இரண்டால் வகுக்கப்பெறாத, ஒற்றைப்படை எண்ணுக்குரிய, சோடியுடன் இணையாத, இரட்டைப்படையில் மிச்சமான, வட்டத்டதொகைபோக மீந்தள்ள, தொகுதியுட் சேராத, உதிரியான, சிடில்லறையான, பாதிக்கு ஒன்று மிகையான, குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட, சில்லறையுடன் கூடிய, சொச்சமான, கணக்கிடில் சேராமத, தனிமிடிகையான, விட்டுப்போன, தொடர்புபடாத., ஈடுபடுத்தபட்படாத, மொலலை ஒதுக்கமான, எதிர்பார்க்கப்படாத, வழக்கமல்லாத, புதுமையான, பொதுநிலை திரிந்த, புதிரீடான, அரிய இயல்புடைய, விசித்திரமான, நகைப்புக்கிடமான, ஒத்துவராத, கோமாளித்தனமான, குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற, சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
ogive
அலைவெண் குவிவு வளைகோடு ஒேகைவ் ேவளைகோடு
one way classification
ஒருவழிப் பாகுபாடு
onetailed test
ஒருமுனைச் சோதனை
optimum allocation
உத்தமப் பங்கீடு
optimum sample
உத்தம மாதிரி
optimum sampling
உத்தம மாதிரி முறை
order
படி, வரிசை
order
கணம், வரிசை
order
ஒழுக்கு வரிசை
order
உத்தரவு, விதிமுறை, கட்டளைமுறை, பணித்துறைச் செயற்கட்டளை, பண வகையில் அளிப்பாணை, சரக்கு வகையில் அனுப்பாணை, உத்தரவுச் சீட்டு, ஒழுங்கு வரிசைமுறை, படையணி, அமைதி, நேர்மை, தகவு, செப்பம், துப்புரவு, மரபொழுங்கு, முறைமை, வகைமுறை, நிறுவனம், அமைப்புக்குழு, நன்மதிப்புக்குப, வீரத்திருத்தகைத தொகுதி, அமைப்புச் சின்னம்,. நன்மதிப்புச் சின்னம், வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம், சமயப் பணித்துறை அமைப்பு, பூர்வாங்கச் செயல்முறை, துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை, (தாவ) இனக்குழுமம், (கண) அடுக்குத் தொடரின் படிமுறை, எண்ணின் மதிப்பளவு,. சேர்மங்களின் இணைவுப்படி, (வினை) ஒழுங்குபடுத்து, முறைப்படுத்து, அமைவி, ஊழ்வகையில் வகுத்தமை, உத்தரவிடு, வகுத்தளி, போகும்படி கட்டளைப்படுத்து, கொண்டு வரும்படி ஏவு, வரவழை, துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு, ஏவி நடத்து, செயலாணை செய்.
ordinate
குத்தாயம்
ordinate
குத்துக்கோடு
ordinate
நிலைக்கூறு நிலைக் கூறு
ordinate
(வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை, (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.
ordinate
ஆயம்
origin
முதல்நிலை, தோற்றம், பிறப்பு, தோற்றுவாய், தொடக்கம், மரபுமூலம், மூலமுதல், மூல முதலிடம், பிறப்பிடம், ஆற்றின் தலைமுதல், சொல்மூலம், (கண) அளவின் தொடக்க முதல்.
origin
மூலம்
origin
தொடக்கம்/மூலம் தொடக்கம் / மூலம்
origin
தாற்றம், மூலம், பிறப்பிடம்
origin
ஆய மையம்
orthogonal polynomial
செங்குத்துப்பல்லுறுப்புக்கோவை
oscillation
அலைவு
output
வெளியீடு
output
வெளிப்பாடு
output
செய்பொருள் ஆக்க அளவு, விளைவளவு, வேலையளவு.
output
வருவிளைவு வெளியீடு
output
உற்பத்தி அளவு விளைவு,வெளியீடு, கொடு சக்தி
paired comparision
இணையொப்பு
parabola
பரவளையம் பரவளையம்
parabola
பரவளைவு
parabola
பரவளைவு
parabola
பரவளைவு
parabola
பரவளையம்
parabola
சாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம்.
parallel
சமாந்தரம் இணை
parallel
இணை, இணையான
parallel
இணையான, ஒருபோகு
parallel
இணைதொலைவுக்கோடு, ஒருபோகு, (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான, ஒருபோகுடைய, இணைதொலைவான, இணையொத்த, இசைவுப் பொருத்தமான.
parameter
சாராமாறி
parameter
சாராமாறி
parameter
அளபுரு சாராமாறி அளபுரு
parameter
கட்டளவுகள், துணையலகு
parameter
முழுமைத் தொகுதியின் அளவை
parameter
அளபுரு
parameter
கூறளவு
parameter
(கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.
parity index
சமமதிப்புக் குறியீடு
partial correlation
ஒருசிறைத் தொடர்பு
pattern
காட்டுரு, கோலம்
pattern
தோரணி
pattern
தோரணி
pattern
காலம், தாரணி
pattern
அமைமுறை
peakedness
சிகரத்தன்மை
percentage of change
மாற்றங்களின் விழுக்காடு
percentile
சதமானம், நூற்றுமானம்
perfect correlation
ஒன்றிய உடன்தொடர்பு
periodic
வான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற, இடையிடை நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற, ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற.
periodic
கால சுழற்சி உடைய
periodic function
காலவாரிச் சார்பலன், கால சுழற்சிேைடய சார்பலன்
pictogram
சித்திர விளக்கப் படம்
pie diagram
வட்ட விளக்கப் படம்
pilot survey
முன்னோடிக் கணக்கெடுப்பு
platy kurtic
குறைத்தட்டை
point estimation
புள்ளி மதிப்பீடு
polynomial
பல்லுறுப்புக் கோவை
polynomial
a;. பெயர் வகையில் பல சொற்களுடைய,(கண.) தொடர் வகையில் பல உருக்களைக் கொண்ட.
population
முழுமைத் தொகுதி
population
மக்கட்டொகை, குடியேற்றச் செயல்.
population
குடித்தொகை
population estimate
முழுமைத் தொகுதி மதிப்பீட்டெண்
positive association of attributes
பண்புகளின் நேர் தொடர்பு
positive skewness
நேர்காட்டம்
postulate
அடிக்கோள், ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை, அடிப்படைநிலை, இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு, (வடி.) இயல்வுக்கோள், எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
postulate
முற்கோள்
postulate
முற்கோள்
precision
திட்டம்
precision
திட்பம்
precision
துல்லியம்.
precision
துல்லியம்
precision
சரிநுட்பம் துல்லியம்
prediction
முன்கூற்று
prediction
வருவதுரைத்தல்.
price quotation
குறிக்கப்பட்ட விலை
price relatives index
விலை சார்புக் குறியீட்டெண்
probability
நிகழ்தகவு நிகழ்தகவு
probability
நிகழ்ச்சித்தகவு
probability
நம்பக்கூடியதன்மை, மெய்பிக்கக்கூடியது, நிகழக்கூடியது, நிகழக்கூடிய நிகழ்ச்சி.
probability
நிகழ்தகவு, ஊக அளவை
probability
நிகழ்தகவு
probability density
ஊகஅளவு அடர்த்தி
probable error
நிகழத்தக்கவழு
probable error
நிகழ் பிழை
process
முறைவழி செயலாக்கம்
process
நடைமுறை, செயற்பாங்கு, வழிமுறை, வழிவகை, படிமுறை, வழக்குமன்ற நடவடிக்கை, வழக்குநடவடிக்கைத் தொடக்கம், வழக்குமன்ற அமைப்புக்கட்டளை, இயல்வளர்ச்சி, உருவாக்கம், அச்சுத்துறையில் தனிச்செய்முறை, (தாவ., வில., உள்.) புறவளர்ச்சி, முற்புடைப்பு, (வினை.) வழக்கு நடவடிக்கை எடு, செயல்முறைக்குள்ளாக்கு, உணவு வகையில் பதனஞ் செய், படம் முதலியவற்றில் செய்முறையால் புத்துருவாக்கு.
process
வழிப்படுத்துதல்
psychological statistics
உளப்புள்ளியியல்
punch card
துளை அட்டை
punch card
துளை அட்டை அட்டைத்துளையிடல்
qualitative data
பண்பின விவரங்கள்
quality control
தரக்கட்டுப்பாடு
quality control
தரக் கட்டுப்பாடு தரக் கட்டுப்பாடு
quality control
தரக்கட்டுப்பாடு
quantile
மதிப்பளவை
quantitative data
அளவின விவரங்கள்
quantity
அளவு, கணியம்
quantity
அளவு
quantity
அளவு அளவு
quantity
அளவு
quantity index
அளவுக்குறியீடு
quartile
வானகோளங்களின் ஹீ0 பாகை இடைத் தொடர்பு, (பெ) வானகோளங்களில் ஹீ0 பாகை இடைத்தொடர்புடைய.
quartile
கால்மானம்
quartile deviation
கால்மான விலக்கம்
quartile deviation
கால்மான விலக்கம்
quartile range
கால்மான வீச்சு
quartile range
கால்மான வீச்சு
questionnaire
வினாப்பட்டி, வினாவரிசை.
questionnaire
வினா முறை, வினாப் பட்டியல்
random
தொடர்பின்மை, குறிப்பின்மை, அங்கொன்று இங்கொன்றான முறைமை, (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட., அங்கொன்று இங்கொன்றான,. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற.
random
இயைபிலா
random fluctuation
இயைபிலா ஏற்ற இறக்கம்
random sample
இயைபிலா மாதிரி
random variable
இயைபிலா மாறி
random variable
சமவாய்ப்பு மாறி
range
வரிசை, அணி, நிலை, நேர்வரை ஒழுங்கு, படி, அடுக்கு, தொ,குதி, மலைகளின் தொடர், கிடப்பு, திசை நிலை, அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சர் நிலம், சுறஙறுபம்பூறடங*,
range
மாவட்டம்,வீச்சு
range
இடைவெளி
range
வீச்சு
range
வரம்பு
range
வீச்சு
range
வீச்சு வரம்பு
rank
அணிவரிசை, படையின் அணிவகுப்பு, படையில் பக்கவாட்டமாக வரிசை, வாடகை ஊர்திகளின். அணிநிலை, சதுரங்கத்தில் புடை வரிசை, படி வரிசை, வரிசைப்படி, படிநிலை, அளவுப்படி வரிசை, உயர்படிமை, பெரும்படி, (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து, வகைப்படுத்து, படித்தரம் ஏற்படுத்திக் கொடு., படித்தரத்தில் முந்துநிலை பெறு, சரி இடம் பெறு, படிநிலை எய்தப்பெறு, நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு, (படை) அணிவகுத்துக் கடந்துசெல்.
rank
மதிப்பிடம்
rank
வரிசை நிலை தரவரிசை
rank correlation
மதிப்பிடத் தொடர்பு
rates
வீதங்கள்
ratios
விகிதங்கள்
raw data
சீர்படா விவரங்கள், முதல் விவரங்கள்
raw data
பச்சைத்தரவு/கச்சாத் தரவு செப்பமற்ற தரவு
reduction of statistical data
புள்ளிவிவரக் குறுக்கம்
regression
பின்னடைவியக்கம், வளைவின் எதிர்ப்புறத்திருப்பம், மறிவு, தாழ்வுறல்.
regression
தொடர்புப் போக்கு
regression analysis
பின்செயல் பகுப்பாய்வு சார்பலனாக்கப் பகுப்பாய்வு
regression analysis
தொடர்புப் போக்குப்பகுப்பாய்வு
regression coefficient
தொடர்புப் போக்குக்கெழு
regression equation
தொடர்புப் போக்குச் சமன்பாடு
regression estimate
தொடர்புப் போக்கு மதிப்பீட்டெண்
regression function
தொடர்புப்போக்கு சார்பலன்
regression line
தொடர்புப்போக்கு நேர்கோடு
regular sampling method
முறைேைட மாதிரிமுறை
rejection region
மறுக்கப்படும் பகுதி
relative
தழுவியற்சொல், தழுவியல் மறுபெயர், உறவினர்.
relative
சார்பி
reliability
நம்பகத் தன்மை நம்பகத் தன்மை
reliability
நம்பத்தக்க தன்மை, நாணயம், நேர்மையான நடை.
reliability
ஏற்புடைமை, நம்பகம்
replication
திரும்பி மடித்தல், மடிப்பு, பதிலிறுத்தல், மறுமொழி, வினாவுக்குரிய விடை, (சட்) பிரதிவாதியின் வாதத்திற்கு வாதியின் பதில், எதிலொலி, படி, படியெடுத்தல்.
replication
படியெடுத்தல்
replication
உருவநேர்ப்படு, மடுப்பு, மறுமடுப்பு,பிரதிசெய்கை
replication
திரும்பச் செய்தல்
residual difference
எச்ச வேறுபாடு
residual error
எச்சப்பிழை, மீதிப்பிழை
residual error
எச்சப்பிழை
root mean square
சராசரி வர்க்கமூலம்
root mean square deviation
வர்க்கமூல வர்க்கச் சராசரி விலக்கம்
sample
மாதிரி
sample
மாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு.
sample
மாதிரி
sample
மாதிரி
sample
மாதிரி
sampling
மாதிரி எடுத்தல்
sampling
மாதிரிமுறை
sampling
மாதிரி எடுத்தல் மாதிரி எடுத்தல்
sampling distribution
மாதிரி அளவையின் பரவல்
sampling error
மாதிரிப் பிழை
sampling method
மாதிரி முறை
scale
அளவுமாற்று/அளவுகோல் அளவுகோல்
scale
அளவிடை, செதிள்
scale
அளவை, அளவுகோல்
scale
அளவுகோல்
scale
செதில்,செதிள்
scale
அளவுத்திட்டம்
scatter
சிதறல், தூவுதல், (வினை.) சிதறு, தூவு, தௌி, கலைவுறு, சிதறலாக வீசு, அங்குமிங்கும் வீசு, இடையிடைதூவு, இடையிடை தௌி, பரவலாக எறி, சிதறலாகத் தௌி, மேகத்தைக் கலைவி, படையைச் சிதற அடி, துரத்தியடி, கலைந்தோடு, தனித்தனியாக்கு, துண்டுதுண்டாகப்பிரி, நாற்புறமும் பரப்பு, நாலாபுறமும் பரவு, நம்பிக்கை குலைவி, குலைவுறு, ஒளிசிதறிப் பரப்பு, ஒளிசிதறிப்பரபு, வெடித்துத் தெறிக்தோடு.
scatter
சிதறல்
scatter diagram
சிதறல் விளக்கப்படம்
scatter diagram
சிதறல் விளக்கப்படம்
schedule
முன் குறிப்பிடல்
schedule
அட்டவணை, பொருட்பெயர்பட்டியல், சட்ட இணைப்பு, கால அட்டவணை, (வினை.) அட்டவணையாக உருவாக்கு, பட்டியலிற் குறி, பட்டியலிற் சேர்.
schedule
வினாப்பட்டியல்
seasonal average
பருவகாலச் சராசரி
seasonal corrections
பருவகால திருத்தங்கள்
seasonal fluctuation
பருவகால ஏற்ற இறக்கம்
seasonal index
பருவகால குறியீடு
seasonal variation
பருவகால மாறுபாடு
secondary data
இரண்டாம் நிலை விவரங்கள்
secular trend
பன்னெடுங்காலப்போக்கு
segments
துணுக்குகள்
semi interquartile range
இடைக் கால்மான வீச்சு
semilogarithmic chart
அரை மடக்கை விளக்கப் படம், அரை லாகிருத விளக்கப்படம்
sequential sampling
படிப்படி மாதிரி முறை
significance
தனிமுறைச் சிறப்பு, உட்பொருள், தனிவிளைவு வளக்கூறு, உட்கருத்து, குறிப்பு நுட்பம்.
significance
முக்கியமான
significance
சிறப்பு
significance level
சிறப்பு வரம்பு
significance test
சிறப்பு காண் சோதனை
simple random sampling
சாதாரண இயைபிலா மாதிரிமுறை
skewness
காட்டம்
smoothing
இழைத்தல்
solution
கரைவு, கரைவுநிலை, கரைசல், நீமத்தில் நீர்ம இழைக் கலவை, நீர்மத்தில் வளி இழைக் கலவை, ஐயந்தீர்வு, புதிர் விடுவிடுப்பு, விளக்கம், தீர்வுமுடிவு, தொய் வாகக் கரைசல், கூறு பிரிப்பு, தனிப்பு, தனித்துப்பிரிக்கப்பட்டநிலை, ஆக்கச்சிதைவு, கூட்டுப் பிரிவீடு, இணைவறவுக்கோளாறு, நோய்நெருக்கடி கட்டம், (வினை.) தொய்வகக் கரைசல் புறவரியிடு, தொய்வகக் கரைசலால் ஒட்டு, தொய்வாகக் கரைசலாற் செப்பனிடு.
solution
நிறை கரைசல்,திண்மக் கரைசல்
solution
தீர்வு
solution
கரைசல்,கரையம்
source
ஆதாரமூலம்
source
தோற்றுவாய், மூலம், தலையூற்று, ஆற்றின் பிறப்பிடம், அடிமூலம், மூலமுதல், ஆதாரம், வளமூலம், மூலகாரணம், தூண்டுமுதல், ஏவுமுதல், மூல ஆதார ஏடு, முன் ஆதாரம்.
source
மூலம், தோற்றுவாய்
source
மூலம்
spurious correlation
பாலித் தொடர்பு
stable
தொழுவம், பந்தயக்குதிரைத் தொகுதி, பரிமா நிறுவன அமைப்பு, (வினை.) கொட்டிலிற் குதிரைகளைக் கட்டு, கொட்டிலில் இருப்பது போலக் கட்டுண்டு தங்கியிரு.
stable
உறுதியான (நிலையான)
standard
செப்பேட்டு நியமம்
standard
செந்தரம்
standard
செந்தரம்/தரவரையறை/இயல்பான
standard
தரப்பாடு
standard
செந்தரம்
standard
தரம், திட்ட(ம்)
standard
பதாகை, படையணிக் கொடி, போர்க்கொடி, கொடி, புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி, விருதுக்கொடி, பொங்கெழுச்சிச் சின்னம், கொடி வலவர், கொடி ஏந்திச் செல்பவர், பள்ளிக்கூட வகுப்பு, பொதுத்திட்ட அளவை, கட்டளைப் படியளவு, முத்திரை நிறை அளவு, வரையளவு, குறியளவு, இலக்களவு, இயன் மதிப்பளவு, மரபமைதி, சமுதாய நியதி, மேல்வரி நேர்த்தி, முன்மாதிரி உயர்வுநயம், ஏற்புடை மாதிரி, ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம், ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம், பொன்நிறை நன் மாற்று, நாணயப் படித்தகவு, நாணய உலோகத் தகவு மதிப்பு, மட்டியல், நிகர அளவு, சராசரிப் பண்பு, தரம், படிநிலை, படித்தரம், படிநிலைத்தளம், வெட்டுமர அளவு அலகு, நிலத்தூண், நிலைக்கால், ஆதாரச்சட்டம், நிமிர்நிலைஅமைவு, நிலைநீர்க்குழாய், நிமிர் வளிக்குழாய், நிமிர்நிலைமரம், மரநிலை, மரநிலை ஒட்டினச் செடி, மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி, தும்பி மலர்க்கொடியிதழ், வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ், கொடியிறகு, கொடிபோல ஆடும் வால் இறகு, விடுமரம், தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம், (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி, (பெ.) சரி திட்டமாமன, ஒரு நிலைப்படியான, வரையளவான, தரப்படுத்தப்பட்டுள்ள, மரபமைதி வழுவாத, கட்டளையளவார்ந்த, கட்டளை நயமார்ந்த, முன் மாதிரி நேர்த்தியுடைய, இனநலமார்ந்த, ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த, நீடு பயன்மதிப்புடைய, குறிமதிப்பார்ந்த, இயன் மதிப்பார்ந்த, நிமிர்நிலையான, நிமிர்ந்து செல்கிற, நிமிர்நிலை வளர்ச்சியுடைய.
standard deviation
தரவிலக்கம், திட்ட விலக்கம்
standard error
தரப் பிழை, திட்டப் பிழை
standard of life
வாழ்க்கைத்தரம்
standardisation
தரப்படுத்துதல்
stationary population
நிலையான முழுமைத்தொகுதி
statistic
மாதிரி அளவை
statistical data
புள்ளி விவரங்கள்
statistical inference
புள்ளியியல் உய்த்துணர்வு
statistical investigation
புள்ளிவிவர ஆராய்ச்சி
statistician
புள்ளிவிவரத் தொகுப்பாளர்.
statistician
புள்ளியியல் வல்லுநர்
statistics (data)
புள்ளி விவரங்கள்
statistics (science)
புள்ளியியல்
strata
நில அடுக்குகள்
strata
அடுக்குகள், படுகைகள், சமுதாய வகுப்புப் படிகள், (மண்.) நில அடுக்குப்படிவம்.
strata
அடுக்கு
strata
அடுக்குகள்
stratified
படுகைகளாக அமைந்த.
stratified
அடுக்கிய (படுகை)
stratified sampling
படுகை மாதிரி முறை
stratum
அடுக்குப் படுகை, (மண்.) நில அடுக்கு, படிநிலைப்பாளம், சமூகத்தரம், சமுதாயப் படிநிலை.
stratum
அடுக்கு
stratum
அடுக்கு
students t test
ஸ்டூடெண்டின் t சோதனை
sufficient estimate
பாதுமான மதிப்பீட்டு எண்
survey enquiry
கணக்கெடுப்பு
symmetry
சமர்சீர்
symmetry
செவ்வொழுங்கு, இருபுடை இயைவு, உறுப்பு ஒப்பியைவழகு, செப்பம், ஒத்திசைவு, செஞ்சீர்மை, ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு, (தாவ.) சரிசீரமைவு, உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை.
symmetry
சமச்சீர்மை
systematic sampling
முறைேைடய மாதிரி முறை
table
மேசை, மடக்குமேசைப் பாதி, ஆட்டமேசை, சூதாட்டமேசை, பட்டறைமேசை, இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை, உணவுமேசை, விருந்துமேசை, விருந்துப் பந்தி, பந்தி உணவளவு, பந்தி வரிசைமுறை உணவு, பந்தி உணவுநயம், வதினர் குழு, குழுமம், குழுத்தொகுதி, சமதள நிலம், மேட்டுச் சமநிலம், கல்லறை மேடை, கல்வெட்டிற்கான பட்டிகைக்கல்., மணிக்கல்லின் பட்டைமுகப்பு, இரு சமதள மணியுறுப்பிழப்பு, அணிகுட்டை முகப்புவிளிம்பு, மரத்துண்டுச் சதுக்கம், கற்பாளம்,. தளஅடுக்கு, கபாலத் தளமட்டம், மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று, சட்டப் பட்டிகை, சட்ட வழூப்பு, வழூப்புமுறை, தொகுதி, தொகுதி வரிசை, ஓவியச் சட்டப் பலகை, பலகைச்சட்ட ஓவியம், (க,க) தளக்கட்டடப்பகுதி, மணிவாசகம், மணிச்சுருக்க எழுத்துமூலம், எண் குறிப்புச் செய்திப் பட்டிகை, (கண) அளவைப்பட்டி, அளவை வரிசைப்பட்டி, பட்டியல், பாடத்திட்டத் தொகுதி, பாட அட்டவணை, அட்டவணை, விளக்க அட்டவணை, (பெயரடை) மேசைக்குரிய, உணவுமேடைக்கான, மேசைபோன்ற, உணவு வேளை சார்ந்த, (வினை) அட்டவணைப்படுத்து, சட்டமன்ற மேசை மேசை மீது வை, பண்டம் வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, பண்டம், வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு, கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை, (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து, ஒதுக்கி வை.
table
அட்டவணை
table
அட்டவணை/மேசை
table
பட்டியல், அட்டவணை
tabulation
அட்டவணையிடல்
tabulation
பட்டியலமைத்தல்
tally mark
இணைப்புக்குறி
tally mark
சரிபார்க்கும் குறி
temporal relationship
நிலையற்ற தொடர்பு
tendency
போக்கு, சார்பு, இயற்சாய்வு மனப்பாங்கு.
tendency
பாக்கு
tests
சாதனைகள்
theorem
தேற்றம்
theorem
தேற்றம்
time charts
காலப்படம்
time reversal test
காலத்திருப்பச் சோதனை
time series
காலத்தொடர் வரிசை
time series
நேரத் தொடர்
time series analysis
காலத்தொடர் வரிசை பகுப்பாய்வு
time series data
காலத்தொடர் வரிசை விவரங்கள்
transformation
உருமாற்றம்
transformation
தோற்ற மாற்றீடு, தோற்ற மாற்றம், தோற்ற மாறுபாடு, மாறிய தோற்றம், உருமாற்றீடு, உருநிலை மாற்றம், உருமாறுபாடு, மாறிய உருவம், பொருளாக்க மாறுபாடு, அமைப்பு மாறுபாடு, நிலைமாற்றீடு, நிலைமாற்றம, பொய்ம்மயிர்த் தொப்பி, மகளிர் செயற்கை முடி, அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி, (உட) குருதிச் செறிவு மாற்றம், (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு, ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு, (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம், (கண) படி மாறிய அளவை.
transformation
உருமாற்றம் உருமாற்றுகை
transformation
திரிபு மாற்றம்
trend
போக்கு
trend
போக்கு, இயக்கச் சாய்வு, செல்திசை, நாட்டம், மனப்போக்கு, மனத்தேட்டம், விருப்பு வெறுப்புப்பாங்கு, கருத்துப்போக்கின் சார்வு, நிகழ்ச்சிகளின் பொதுப்போக்கு, (வினை) குறிப்பிட்ட திசை நோக்கியிரு, குறிப்பிட்ட பக்கம் நோக்கி வளை, குறிப்பிட்ட படி திரும்பு, குறிப்பிட்ட பக்கஞ்செலுத்தப் படத்தக்கவராயிரு, பொது மனச்சாய்வு-பொதுப்போக்குடையவராயிரு, குறிப்பிட்ட பக்கஞ் செலுத்தப்படத்தக்கதாயிரு, போக்குடையதாயிரு, சார்புடையதாயிரு.
true class interval
உண்மையான பிரிவு இடைவெளி
two tailed test
இருமுனைச் சோதனை
twoway classification
இருவழிப் பாகுபாடு
type bias
வகைப் பிறழ்ச்சி
u-shaped distribution
u-வடிவப் பரவல்
unbiased
பிறழ்ச்சியற்ற
unbiased
நடுநிலையான, பாரபட்சமற்ற, ஒருபாற்கோடாத.
unbiased estimate
பிறழ்ச்சியற்ற மதிப்பீட்டெண்
uniform distribution
ஒரு சீரான பரவல்
unimodal
ஒருமுகட்டு
unit
அலகு
unit
ஒன்ற ஒருமம் ஒருவர் தனி ஒருவர் தொகதியுள் ஒருவர் அலகு மூல அலகு எண்ணலகு அடிப்படை அலகடிப்படை அளவு தொகுதியுள் தனி ஒன்ற கணிப்பு அடிப்படைக்கூறு
unit
அலகு
unit
அலகு
unit
அலகு/அகம்/ஒன்று
univariate distribution
ஒருமாறிப் பரவல்
unstable
நிலையற்ற
unstable
நிலையில்லா
unstable
உறுதியின்றிய
unstable
நிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற.
upper quartile
மல் கால்மானம்
valid
ஏற்கக்கூடிய
valid
நேர்மை வாய்ந்த, நேர் தகவுடைய, வாய்மைத் தகுதியுடைய, போதிய வாத ஆதாரமுடைய, ஒப்புக்கொள்ளத்தக்க, முறைப்படி அமைந்த, போதிய வலியுறவுடைய, செல்லத்தக்க, (சட்.) செல்லுபடியான, சட்டப்படி செல்லக்கூடிய.
validity coefficient
ஏற்புடைமைக் கெழு
value index
மதிப்புக் குறியீடு
variable
மாறி
variable
மாறி
variable
மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற.
variable
வேறுபடுபவை, மாறி
variance
மாறுபாட்டெண்
variance
வேறுபாடு, மாறுபாடு, முரண், எதிர்வு, மனவேற்றுமை, கருத்து வேற்றுமை, ஒவ்வாமை, கோட்டம், பிறழ்வு, பிணக்கு, நட்பு முறிவு, இணக்கமின்மை, ஒற்றுமையின்மை, ஒத்துவாராமை, இருசெய்திகள் வகையில் இடைமுரண்பாடு, (சட்.) சான்றொவ்வாமை, வாக்குமூல எழுத்துமூல முரண்பாடு.
variate
மாறி
variation
மாறுபாடு
variation
மாறுபாடு
variation
மாறுபாடு
variation
மாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு.
variation
மாற்றம்
vital statistics
பிறப்பு இறப்பு விவரங்கள்
weighted arithmetic mean
நிறையிட்ட கூட்டுச் சராசரி
weighted average
நிறையிட்ட சராசரி
weighted mean
நிறையிட்ட சராசரி
wholesale price index
மொத்த விலைக் குறியீட்டெண்
width of class interval
பிரிவுத் தூரம்
Advertisement