புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
V list of page : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
variation | மாறுபாடு |
variable | மாறி |
valid | ஏற்கக்கூடிய |
validity coefficient | ஏற்புடைமைக் கெழு |
variation | மாறுபாடு |
value index | மதிப்புக் குறியீடு |
variable | மாறி |
variance | மாறுபாட்டெண் |
variate | மாறி |
variation | மாறுபாடு |
vital statistics | பிறப்பு இறப்பு விவரங்கள் |
variable | வேறுபடுபவை, மாறி |
variation | மாற்றம் |
valid | நேர்மை வாய்ந்த, நேர் தகவுடைய, வாய்மைத் தகுதியுடைய, போதிய வாத ஆதாரமுடைய, ஒப்புக்கொள்ளத்தக்க, முறைப்படி அமைந்த, போதிய வலியுறவுடைய, செல்லத்தக்க, (சட்.) செல்லுபடியான, சட்டப்படி செல்லக்கூடிய. |
variable | மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற. |
variance | வேறுபாடு, மாறுபாடு, முரண், எதிர்வு, மனவேற்றுமை, கருத்து வேற்றுமை, ஒவ்வாமை, கோட்டம், பிறழ்வு, பிணக்கு, நட்பு முறிவு, இணக்கமின்மை, ஒற்றுமையின்மை, ஒத்துவாராமை, இருசெய்திகள் வகையில் இடைமுரண்பாடு, (சட்.) சான்றொவ்வாமை, வாக்குமூல எழுத்துமூல முரண்பாடு. |
variation | மாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு. |