புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
U list of page : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
u-shaped distribution | u-வடிவப் பரவல் |
unbiased | பிறழ்ச்சியற்ற |
unbiased estimate | பிறழ்ச்சியற்ற மதிப்பீட்டெண் |
uniform distribution | ஒரு சீரான பரவல் |
unimodal | ஒருமுகட்டு |
unit | அலகு |
univariate distribution | ஒருமாறிப் பரவல் |
unstable | நிலையற்ற |
upper quartile | மல் கால்மானம் |
unstable | நிலையில்லா |
unit | அலகு |
unstable | உறுதியின்றிய |
unit | அலகு |
unit | அலகு/அகம்/ஒன்று |
unbiased | நடுநிலையான, பாரபட்சமற்ற, ஒருபாற்கோடாத. |
unit | ஒன்ற ஒருமம் ஒருவர் தனி ஒருவர் தொகதியுள் ஒருவர் அலகு மூல அலகு எண்ணலகு அடிப்படை அலகடிப்படை அளவு தொகுதியுள் தனி ஒன்ற கணிப்பு அடிப்படைக்கூறு |
unstable | நிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற. |