புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

T list of page : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
time chartsகாலப்படம்
time reversal testகாலத்திருப்பச் சோதனை
time seriesகாலத்தொடர் வரிசை
time series analysisகாலத்தொடர் வரிசை பகுப்பாய்வு
time series dataகாலத்தொடர் வரிசை விவரங்கள்
transformationஉருமாற்றம்
trendபோக்கு
true class intervalஉண்மையான பிரிவு இடைவெளி
two tailed testஇருமுனைச் சோதனை
twoway classificationஇருவழிப் பாகுபாடு
type biasவகைப் பிறழ்ச்சி
time seriesநேரத் தொடர்
tableஅட்டவணை
tally markஇணைப்புக்குறி
transformationஉருமாற்றம் உருமாற்றுகை
tableஅட்டவணை/மேசை
tabulationஅட்டவணையிடல்
theoremதேற்றம்
transformationதிரிபு மாற்றம்
tableபட்டியல், அட்டவணை
tabulationபட்டியலமைத்தல்
tally markசரிபார்க்கும் குறி
temporal relationshipநிலையற்ற தொடர்பு
tendencyபாக்கு
testsசாதனைகள்
theoremதேற்றம்
tableமேசை, மடக்குமேசைப் பாதி, ஆட்டமேசை, சூதாட்டமேசை, பட்டறைமேசை, இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை, உணவுமேசை, விருந்துமேசை, விருந்துப் பந்தி, பந்தி உணவளவு, பந்தி வரிசைமுறை உணவு, பந்தி உணவுநயம், வதினர் குழு, குழுமம், குழுத்தொகுதி, சமதள நிலம், மேட்டுச் சமநிலம், கல்லறை மேடை, கல்வெட்டிற்கான பட்டிகைக்கல்., மணிக்கல்லின் பட்டைமுகப்பு, இரு சமதள மணியுறுப்பிழப்பு, அணிகுட்டை முகப்புவிளிம்பு, மரத்துண்டுச் சதுக்கம், கற்பாளம்,. தளஅடுக்கு, கபாலத் தளமட்டம், மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று, சட்டப் பட்டிகை, சட்ட வழூப்பு, வழூப்புமுறை, தொகுதி, தொகுதி வரிசை, ஓவியச் சட்டப் பலகை, பலகைச்சட்ட ஓவியம், (க,க) தளக்கட்டடப்பகுதி, மணிவாசகம், மணிச்சுருக்க எழுத்துமூலம், எண் குறிப்புச் செய்திப் பட்டிகை, (கண) அளவைப்பட்டி, அளவை வரிசைப்பட்டி, பட்டியல், பாடத்திட்டத் தொகுதி, பாட அட்டவணை, அட்டவணை, விளக்க அட்டவணை, (பெயரடை) மேசைக்குரிய, உணவுமேடைக்கான, மேசைபோன்ற, உணவு வேளை சார்ந்த, (வினை) அட்டவணைப்படுத்து, சட்டமன்ற மேசை மேசை மீது வை, பண்டம் வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, பண்டம், வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு, கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை, (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து, ஒதுக்கி வை.
tendencyபோக்கு, சார்பு, இயற்சாய்வு மனப்பாங்கு.
transformationதோற்ற மாற்றீடு, தோற்ற மாற்றம், தோற்ற மாறுபாடு, மாறிய தோற்றம், உருமாற்றீடு, உருநிலை மாற்றம், உருமாறுபாடு, மாறிய உருவம், பொருளாக்க மாறுபாடு, அமைப்பு மாறுபாடு, நிலைமாற்றீடு, நிலைமாற்றம, பொய்ம்மயிர்த் தொப்பி, மகளிர் செயற்கை முடி, அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி, (உட) குருதிச் செறிவு மாற்றம், (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு, ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு, (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம், (கண) படி மாறிய அளவை.
trendபோக்கு, இயக்கச் சாய்வு, செல்திசை, நாட்டம், மனப்போக்கு, மனத்தேட்டம், விருப்பு வெறுப்புப்பாங்கு, கருத்துப்போக்கின் சார்வு, நிகழ்ச்சிகளின் பொதுப்போக்கு, (வினை) குறிப்பிட்ட திசை நோக்கியிரு, குறிப்பிட்ட பக்கம் நோக்கி வளை, குறிப்பிட்ட படி திரும்பு, குறிப்பிட்ட பக்கஞ்செலுத்தப் படத்தக்கவராயிரு, பொது மனச்சாய்வு-பொதுப்போக்குடையவராயிரு, குறிப்பிட்ட பக்கஞ் செலுத்தப்படத்தக்கதாயிரு, போக்குடையதாயிரு, சார்புடையதாயிரு.

Last Updated: .

Advertisement