புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

S list of page 3 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
strataநில அடுக்குகள்
symmetryசமர்சீர்
stratumஅடுக்கு
strataஅடுக்கு
statisticianபுள்ளியியல் வல்லுநர்
statistics (data)புள்ளி விவரங்கள்
statistics (science)புள்ளியியல்
strataஅடுக்குகள்
stratifiedஅடுக்கிய (படுகை)
stratified samplingபடுகை மாதிரி முறை
stratumஅடுக்கு
students t testஸ்டூடெண்டின் t சோதனை
sufficient estimateபாதுமான மதிப்பீட்டு எண்
survey enquiryகணக்கெடுப்பு
symmetryசமச்சீர்மை
systematic samplingமுறைேைடய மாதிரி முறை
statisticianபுள்ளிவிவரத் தொகுப்பாளர்.
strataஅடுக்குகள், படுகைகள், சமுதாய வகுப்புப் படிகள், (மண்.) நில அடுக்குப்படிவம்.
stratifiedபடுகைகளாக அமைந்த.
stratumஅடுக்குப் படுகை, (மண்.) நில அடுக்கு, படிநிலைப்பாளம், சமூகத்தரம், சமுதாயப் படிநிலை.
symmetryசெவ்வொழுங்கு, இருபுடை இயைவு, உறுப்பு ஒப்பியைவழகு, செப்பம், ஒத்திசைவு, செஞ்சீர்மை, ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு, (தாவ.) சரிசீரமைவு, உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை.

Last Updated: .

Advertisement