புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

S list of page 2 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
standardசெப்பேட்டு நியமம்
sourceஆதாரமூலம்
solutionநிறை கரைசல்,திண்மக் கரைசல்
standardசெந்தரம்
standardதரப்பாடு
standardசெந்தரம்
significanceமுக்கியமான
significanceசிறப்பு
significance levelசிறப்பு வரம்பு
significance testசிறப்பு காண் சோதனை
simple random samplingசாதாரண இயைபிலா மாதிரிமுறை
skewnessகாட்டம்
smoothingஇழைத்தல்
solutionதீர்வு
sourceமூலம், தோற்றுவாய்
spurious correlationபாலித் தொடர்பு
stableஉறுதியான (நிலையான)
standardதரம், திட்ட(ம்)
standard deviationதரவிலக்கம், திட்ட விலக்கம்
solutionகரைசல்,கரையம்
standard errorதரப் பிழை, திட்டப் பிழை
standard of lifeவாழ்க்கைத்தரம்
standardisationதரப்படுத்துதல்
stationary populationநிலையான முழுமைத்தொகுதி
statisticமாதிரி அளவை
statistical dataபுள்ளி விவரங்கள்
statistical inferenceபுள்ளியியல் உய்த்துணர்வு
statistical investigationபுள்ளிவிவர ஆராய்ச்சி
sourceமூலம்
significanceதனிமுறைச் சிறப்பு, உட்பொருள், தனிவிளைவு வளக்கூறு, உட்கருத்து, குறிப்பு நுட்பம்.
standardசெந்தரம்/தரவரையறை/இயல்பான
solutionகரைவு, கரைவுநிலை, கரைசல், நீமத்தில் நீர்ம இழைக் கலவை, நீர்மத்தில் வளி இழைக் கலவை, ஐயந்தீர்வு, புதிர் விடுவிடுப்பு, விளக்கம், தீர்வுமுடிவு, தொய் வாகக் கரைசல், கூறு பிரிப்பு, தனிப்பு, தனித்துப்பிரிக்கப்பட்டநிலை, ஆக்கச்சிதைவு, கூட்டுப் பிரிவீடு, இணைவறவுக்கோளாறு, நோய்நெருக்கடி கட்டம், (வினை.) தொய்வகக் கரைசல் புறவரியிடு, தொய்வகக் கரைசலால் ஒட்டு, தொய்வாகக் கரைசலாற் செப்பனிடு.
sourceதோற்றுவாய், மூலம், தலையூற்று, ஆற்றின் பிறப்பிடம், அடிமூலம், மூலமுதல், ஆதாரம், வளமூலம், மூலகாரணம், தூண்டுமுதல், ஏவுமுதல், மூல ஆதார ஏடு, முன் ஆதாரம்.
stableதொழுவம், பந்தயக்குதிரைத் தொகுதி, பரிமா நிறுவன அமைப்பு, (வினை.) கொட்டிலிற் குதிரைகளைக் கட்டு, கொட்டிலில் இருப்பது போலக் கட்டுண்டு தங்கியிரு.
standardபதாகை, படையணிக் கொடி, போர்க்கொடி, கொடி, புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி, விருதுக்கொடி, பொங்கெழுச்சிச் சின்னம், கொடி வலவர், கொடி ஏந்திச் செல்பவர், பள்ளிக்கூட வகுப்பு, பொதுத்திட்ட அளவை, கட்டளைப் படியளவு, முத்திரை நிறை அளவு, வரையளவு, குறியளவு, இலக்களவு, இயன் மதிப்பளவு, மரபமைதி, சமுதாய நியதி, மேல்வரி நேர்த்தி, முன்மாதிரி உயர்வுநயம், ஏற்புடை மாதிரி, ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம், ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம், பொன்நிறை நன் மாற்று, நாணயப் படித்தகவு, நாணய உலோகத் தகவு மதிப்பு, மட்டியல், நிகர அளவு, சராசரிப் பண்பு, தரம், படிநிலை, படித்தரம், படிநிலைத்தளம், வெட்டுமர அளவு அலகு, நிலத்தூண், நிலைக்கால், ஆதாரச்சட்டம், நிமிர்நிலைஅமைவு, நிலைநீர்க்குழாய், நிமிர் வளிக்குழாய், நிமிர்நிலைமரம், மரநிலை, மரநிலை ஒட்டினச் செடி, மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி, தும்பி மலர்க்கொடியிதழ், வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ், கொடியிறகு, கொடிபோல ஆடும் வால் இறகு, விடுமரம், தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம், (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி, (பெ.) சரி திட்டமாமன, ஒரு நிலைப்படியான, வரையளவான, தரப்படுத்தப்பட்டுள்ள, மரபமைதி வழுவாத, கட்டளையளவார்ந்த, கட்டளை நயமார்ந்த, முன் மாதிரி நேர்த்தியுடைய, இனநலமார்ந்த, ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த, நீடு பயன்மதிப்புடைய, குறிமதிப்பார்ந்த, இயன் மதிப்பார்ந்த, நிமிர்நிலையான, நிமிர்ந்து செல்கிற, நிமிர்நிலை வளர்ச்சியுடைய.

Last Updated: .

Advertisement