புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

S list of page 1 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
scaleஅளவுமாற்று/அளவுகோல் அளவுகோல்
scheduleமுன் குறிப்பிடல்
sampleமாதிரி
samplingமாதிரி எடுத்தல்
sampleமாதிரி
scaleஅளவிடை, செதிள்
sampleமாதிரி
scaleஅளவை, அளவுகோல்
scatter diagramசிதறல் விளக்கப்படம்
scaleசெதில்,செதிள்
sampleமாதிரி
samplingமாதிரிமுறை
sampling methodமாதிரி முறை
sampling distributionமாதிரி அளவையின் பரவல்
sampling errorமாதிரிப் பிழை
scaleஅளவுத்திட்டம்
scatterசிதறல்
scatter diagramசிதறல் விளக்கப்படம்
scheduleவினாப்பட்டியல்
seasonal variationபருவகால மாறுபாடு
seasonal averageபருவகாலச் சராசரி
seasonal correctionsபருவகால திருத்தங்கள்
seasonal fluctuationபருவகால ஏற்ற இறக்கம்
seasonal indexபருவகால குறியீடு
secondary dataஇரண்டாம் நிலை விவரங்கள்
secular trendபன்னெடுங்காலப்போக்கு
segmentsதுணுக்குகள்
semi interquartile rangeஇடைக் கால்மான வீச்சு
semilogarithmic chartஅரை மடக்கை விளக்கப் படம், அரை லாகிருத விளக்கப்படம்
sequential samplingபடிப்படி மாதிரி முறை
samplingமாதிரி எடுத்தல் மாதிரி எடுத்தல்
sampleமாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு.
scaleஅளவுகோல்
scatterசிதறல், தூவுதல், (வினை.) சிதறு, தூவு, தௌி, கலைவுறு, சிதறலாக வீசு, அங்குமிங்கும் வீசு, இடையிடைதூவு, இடையிடை தௌி, பரவலாக எறி, சிதறலாகத் தௌி, மேகத்தைக் கலைவி, படையைச் சிதற அடி, துரத்தியடி, கலைந்தோடு, தனித்தனியாக்கு, துண்டுதுண்டாகப்பிரி, நாற்புறமும் பரப்பு, நாலாபுறமும் பரவு, நம்பிக்கை குலைவி, குலைவுறு, ஒளிசிதறிப் பரப்பு, ஒளிசிதறிப்பரபு, வெடித்துத் தெறிக்தோடு.
scheduleஅட்டவணை, பொருட்பெயர்பட்டியல், சட்ட இணைப்பு, கால அட்டவணை, (வினை.) அட்டவணையாக உருவாக்கு, பட்டியலிற் குறி, பட்டியலிற் சேர்.

Last Updated: .

Advertisement