புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

R list of page 2 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
replicationபடியெடுத்தல்
reliabilityநம்பகத் தன்மை நம்பகத் தன்மை
residual errorஎச்சப்பிழை, மீதிப்பிழை
replicationஉருவநேர்ப்படு, மடுப்பு, மறுமடுப்பு,பிரதிசெய்கை
relativeசார்பி
reliabilityஏற்புடைமை, நம்பகம்
replicationதிரும்பச் செய்தல்
residual differenceஎச்ச வேறுபாடு
residual errorஎச்சப்பிழை
root mean squareசராசரி வர்க்கமூலம்
root mean square deviationவர்க்கமூல வர்க்கச் சராசரி விலக்கம்
relativeதழுவியற்சொல், தழுவியல் மறுபெயர், உறவினர்.
reliabilityநம்பத்தக்க தன்மை, நாணயம், நேர்மையான நடை.
replicationதிரும்பி மடித்தல், மடிப்பு, பதிலிறுத்தல், மறுமொழி, வினாவுக்குரிய விடை, (சட்) பிரதிவாதியின் வாதத்திற்கு வாதியின் பதில், எதிலொலி, படி, படியெடுத்தல்.

Last Updated: .

Advertisement