புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
R list of page 1 : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
range | மாவட்டம்,வீச்சு |
range | இடைவெளி |
range | வீச்சு |
regression analysis | பின்செயல் பகுப்பாய்வு சார்பலனாக்கப் பகுப்பாய்வு |
range | வரம்பு |
random | இயைபிலா |
random fluctuation | இயைபிலா ஏற்ற இறக்கம் |
random sample | இயைபிலா மாதிரி |
random variable | இயைபிலா மாறி |
range | வீச்சு |
rank | மதிப்பிடம் |
rank correlation | மதிப்பிடத் தொடர்பு |
rates | வீதங்கள் |
ratios | விகிதங்கள் |
raw data | சீர்படா விவரங்கள், முதல் விவரங்கள் |
reduction of statistical data | புள்ளிவிவரக் குறுக்கம் |
regression | தொடர்புப் போக்கு |
regression analysis | தொடர்புப் போக்குப்பகுப்பாய்வு |
regression coefficient | தொடர்புப் போக்குக்கெழு |
regression equation | தொடர்புப் போக்குச் சமன்பாடு |
regression estimate | தொடர்புப் போக்கு மதிப்பீட்டெண் |
regression function | தொடர்புப்போக்கு சார்பலன் |
regression line | தொடர்புப்போக்கு நேர்கோடு |
regular sampling method | முறைேைட மாதிரிமுறை |
rejection region | மறுக்கப்படும் பகுதி |
range | வீச்சு வரம்பு |
rank | வரிசை நிலை தரவரிசை |
raw data | பச்சைத்தரவு/கச்சாத் தரவு செப்பமற்ற தரவு |
random variable | சமவாய்ப்பு மாறி |
random | தொடர்பின்மை, குறிப்பின்மை, அங்கொன்று இங்கொன்றான முறைமை, (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட., அங்கொன்று இங்கொன்றான,. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற. |
range | வரிசை, அணி, நிலை, நேர்வரை ஒழுங்கு, படி, அடுக்கு, தொ,குதி, மலைகளின் தொடர், கிடப்பு, திசை நிலை, அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சர் நிலம், சுறஙறுபம்பூறடங*, |
rank | அணிவரிசை, படையின் அணிவகுப்பு, படையில் பக்கவாட்டமாக வரிசை, வாடகை ஊர்திகளின். அணிநிலை, சதுரங்கத்தில் புடை வரிசை, படி வரிசை, வரிசைப்படி, படிநிலை, அளவுப்படி வரிசை, உயர்படிமை, பெரும்படி, (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து, வகைப்படுத்து, படித்தரம் ஏற்படுத்திக் கொடு., படித்தரத்தில் முந்துநிலை பெறு, சரி இடம் பெறு, படிநிலை எய்தப்பெறு, நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு, (படை) அணிவகுத்துக் கடந்துசெல். |
regression | பின்னடைவியக்கம், வளைவின் எதிர்ப்புறத்திருப்பம், மறிவு, தாழ்வுறல். |