புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

P list of page 2 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
precisionதிட்டம்
probabilityநிகழ்தகவு நிகழ்தகவு
processமுறைவழி செயலாக்கம்
probabilityநிகழ்ச்சித்தகவு
probable errorநிகழத்தக்கவழு
population estimateமுழுமைத் தொகுதி மதிப்பீட்டெண்
positive association of attributesபண்புகளின் நேர் தொடர்பு
positive skewnessநேர்காட்டம்
postulateமுற்கோள்
precisionதிட்பம்
predictionமுன்கூற்று
price quotationகுறிக்கப்பட்ட விலை
price relatives indexவிலை சார்புக் குறியீட்டெண்
probabilityநிகழ்தகவு, ஊக அளவை
probability densityஊகஅளவு அடர்த்தி
probable errorநிகழ் பிழை
processவழிப்படுத்துதல்
psychological statisticsஉளப்புள்ளியியல்
punch cardதுளை அட்டை
punch cardதுளை அட்டை அட்டைத்துளையிடல்
precisionதுல்லியம்
probabilityநிகழ்தகவு
precisionசரிநுட்பம் துல்லியம்
postulateமுற்கோள்
postulateஅடிக்கோள், ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை, அடிப்படைநிலை, இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு, (வடி.) இயல்வுக்கோள், எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
precisionதுல்லியம்.
predictionவருவதுரைத்தல்.
probabilityநம்பக்கூடியதன்மை, மெய்பிக்கக்கூடியது, நிகழக்கூடியது, நிகழக்கூடிய நிகழ்ச்சி.
processநடைமுறை, செயற்பாங்கு, வழிமுறை, வழிவகை, படிமுறை, வழக்குமன்ற நடவடிக்கை, வழக்குநடவடிக்கைத் தொடக்கம், வழக்குமன்ற அமைப்புக்கட்டளை, இயல்வளர்ச்சி, உருவாக்கம், அச்சுத்துறையில் தனிச்செய்முறை, (தாவ., வில., உள்.) புறவளர்ச்சி, முற்புடைப்பு, (வினை.) வழக்கு நடவடிக்கை எடு, செயல்முறைக்குள்ளாக்கு, உணவு வகையில் பதனஞ் செய், படம் முதலியவற்றில் செய்முறையால் புத்துருவாக்கு.

Last Updated: .

Advertisement