புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
P list of page 1 : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
parameter | சாராமாறி |
parabola | பரவளையம் பரவளையம் |
parallel | சமாந்தரம் இணை |
parabola | பரவளைவு |
parallel | இணை, இணையான |
parameter | சாராமாறி |
parameter | அளபுரு சாராமாறி அளபுரு |
parabola | பரவளைவு |
pattern | காட்டுரு, கோலம் |
parameter | கட்டளவுகள், துணையலகு |
pattern | தோரணி |
pattern | தோரணி |
paired comparision | இணையொப்பு |
parabola | பரவளைவு |
parallel | இணையான, ஒருபோகு |
parameter | முழுமைத் தொகுதியின் அளவை |
parity index | சமமதிப்புக் குறியீடு |
partial correlation | ஒருசிறைத் தொடர்பு |
pattern | காலம், தாரணி |
parabola | பரவளையம் |
peakedness | சிகரத்தன்மை |
percentage of change | மாற்றங்களின் விழுக்காடு |
percentile | சதமானம், நூற்றுமானம் |
perfect correlation | ஒன்றிய உடன்தொடர்பு |
periodic | கால சுழற்சி உடைய |
periodic function | காலவாரிச் சார்பலன், கால சுழற்சிேைடய சார்பலன் |
pictogram | சித்திர விளக்கப் படம் |
pie diagram | வட்ட விளக்கப் படம் |
pilot survey | முன்னோடிக் கணக்கெடுப்பு |
pattern | அமைமுறை |
platy kurtic | குறைத்தட்டை |
point estimation | புள்ளி மதிப்பீடு |
polynomial | பல்லுறுப்புக் கோவை |
population | முழுமைத் தொகுதி |
parameter | அளபுரு |
parameter | கூறளவு |
population | குடித்தொகை |
parabola | சாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம். |
parallel | இணைதொலைவுக்கோடு, ஒருபோகு, (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான, ஒருபோகுடைய, இணைதொலைவான, இணையொத்த, இசைவுப் பொருத்தமான. |
parameter | (கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு. |
periodic | வான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற, இடையிடை நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற, ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற. |
polynomial | a;. பெயர் வகையில் பல சொற்களுடைய,(கண.) தொடர் வகையில் பல உருக்களைக் கொண்ட. |
population | மக்கட்டொகை, குடியேற்றச் செயல். |