புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

N list of page : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
notationகுறிமானம் குறிமானம்
national incomeநாட்டு வருமானம்
national sample surveyதேசிய மாதிரி அளவெடுப்பு
negative association of attributesபண்புகளின் எதிர்மறைத்தொடர்பு
negative binomial distributionஎதிர்மறை ஈருறுப்புப் பரவல்
negative correlationஎதிரிடைத் தொடர்பு
nonlinear regressionவளைகோட்டுத் தொடர்புப்போக்கு
nonresponseபதிலின்மை
nonsense correlationபொருளில்லாத உடன் தொடர்பு
normal curveஇயல்நிலை வளைகோடு
normal curve of errorபிழையின் இயல்நிலை வளைகோடு
normal deviateஇயல்நிலை விலக்கம்
normal distributionஇயல்நிலைப் பரவல்
normal equationsஒழுங்குச் சமன்பாடுகள்
normal populationஇயல்நிலை முழுமைத் தொகுதி
notationகுறியீடு
null hypothesisசூனிய எடுகோள்
normal distributionஇயல் பரவல்
notationகுறிமுறை
notationகுறிமான முறை, கணக்கியலில் இலக்கம், எண்மானம், உருக்கணக்கியலில் உருமானம், இசைத்துறையில் இசைக் குறிமானம், குறிப்பு, குறிப்புரை.

Last Updated: .

Advertisement