புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
M list of page 1 : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
maximum | பெருமம் |
mean | நிரல், சராசரி |
median | இடைநிலை |
minimum | இழிவு,குறைமம் |
mode | வகை |
minimum | சிறுமம் |
maximum | பெருமம், உச்சம் |
maximum likelihood | உச்ச நிகழ்வாய்ப்பு |
mean | சராசரி |
mean deviation | சராசரி விலக்கம் |
measure | அளவை |
median | இடைநிலை |
median class | இடைநிலைப் பிரிவு |
method of least squares | குறைந்த வர்க்க முறை |
method of residues | எச்சமுறை |
minimum | சிறுமம் |
modal divergence | முகட்டு விலக்கம் |
mode | முகடு |
moment | திருப்புத் திறன் |
mortality table | இறப்புப் பட்டியல் |
moving average | நகரும் சராசரி |
moving total | நகரும் மொத்தம் |
multiphase sampling | பலபடிமாதிரி முறை |
multiple correction | பல்தரத் தொடர்பு |
multiple sampling | பலபடி மாதிரி முறை |
moment | திருப்புமை |
multiplication theorem of probability | ஊக அளவையின் பெருக்குத்தேற்றம் |
mode | பாங்கு பாங்கு |
moving average | நகரும் சராசரி மாறும் சராசரி |
moment | திருப்பம் |
maximum | உச்சம்,உயர்வு |
measure | அளவை |
maximum | பெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான. |
mean | இடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான. |
measure | அளவு, அளவை, அளவு முறை, அளவெல்லை, அளவெண், பருமன்,. முகத்தலளவைக்கூறு, படியளவு, நீர்ம அளவு கலம், அளவுக்கருவி, அளவுப்பட்டை, அளவு கோல்., வரையளவு, படிக்கூறு, யாப்பமைதி, சந்தம்வ, தாளம், நடவடிக்கை, சட்டமன்றச் செயல்முறை, (கண) மடங்டகெண், (வினை) அள, அளவிடு, அளந்தறுதி செய், பருமன் மதித்தறி, நீள-அகல-உயரங்கள் கண்டுணர், மதித்துணர், மேலுங் கீழும் பார்த்துத் தர மதிப்பிட்டறி, பாத்திடு, அளந்து வழங்கு, குறித்து அளவு பிரித்தெடு., அளவொப்பிடு, போட்டியிடு, கடந்துசெல். |
median | நடுக்குருதிக்குழாய், நடுநாடி, நடு நரம்பு, பூச்சி இறகின் நடு நரம்பு வரை, நடுத்தர அளவு, (வடி) அடிபகுமைவரை, முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள, நடுவூடான, மையநெடுவரையூடான, மைய நெடுவரையூடான தளத்திலுள்ள. |
minimum | குறுமம், மிகக்குறைந்த அளவு, குறைவெல்லை, (பெயரடை) மிகக் குறைந்த, குறைவெல்லையான. |
moment | கணம், விநாடி, சிறப்பு, (இயந்) நெம்புதிறன். |