புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
L list of page : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
link | இணைப்பு இணைப்பு |
logarithm | மடக்கை மடக்கை |
law of averages | சராசரிகளின் விதி |
law of chance | வாய்ப்புவிதி |
law of inertia of large numbers | பரினங்களின் மாறாப்பொதுமை நியதி |
law of inverse proportion | தலைகீழ் விகித விதி |
law of large numbers | பரினங்களின் நியதி |
law of statistical regularity | புள்ளிவிவர ஒழுங்கு நியதி |
least square method | குறைந்த வர்க்க முறை |
lepto kurtic | மிகைத் தட்டை |
life table | ஆளே் அட்டவணை |
linear constraint | நர்காட்டு இறுக்கி |
linear correlation | நர்காட்டு உடன் தொடர்பு |
link | இணைப்பு |
link relative | சங்கிலிச் சார்பி |
living standard | வாழ்க்கைத் தரம் |
logarithm | மடக்கை, அடுக்கு மூலம் |
logarithmic paper | அடுக்கு மூலத்தாள், மடக்கைத்தாள் |
logistic curve | லாஜிஸ்ட்டிக் வளைகோடு |
lorenz curve | லாரென்ஸ் வளைகோடு |
lower quartile | கீழ்க் கால்மானம் |
least square method | சிறும இருமடி முறை |
link | தொடரலைப் பின்னிலம் |
link | பிணைப்பு |
link | தொடுப்பு |
logarithm | மடக்கை |
link | கண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு, (வினை) கொக்கியால் பொருத்து, இடையில் சோத்திணை, ஒன்று சேர், ஒட்டவை, கைகளைக்கோத்துக் கொள், பற்றிப்பிடி, பிணை. |
logarithm | (கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண். |