புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

I list of page 1 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
indexகுறி எண்
indicatorகாட்டி
interpolationஇடைக் கணிப்பு இடைக் கணிப்பு
implicitதொக்கிய
incompatibleஒவ்வாத
inconsistentமுரணான, இசைவற்ற
independentசார்பிலா
independent eventசார்பற்ற நிகழ்ச்சி
independent variableசார்பற்ற மாறி
indexகுறியீடு
index numberகுறியீட்டு எண்
individualதனித்தம்
index of conformityஇணக்கக் குறியீடு
indicatorகுறியீடு, மானி
inductionதூண்டல்
individualதனித்த
inductionதொகுப்பு வாதம்
inductive methodதொகுத்தறிமுறை
inertia of large numbersபரினங்களின் மாறாப்பொதுமை
inferenceஉய்த்துணர்வு
infiniteஎல்லையற்ற
inputஉட்பாடு
integralதொகுப்பு
interactionஇடைவிளைவு
interpolationஇடைச்செருகல்
inputஇடுகை
independentசார்பிலி சார்பிலா
indexசுட்டு சுட்டுவரிசை
interactionஉள்வினை
interactionஇடைவினை
indicatorகாட்டி சுட்டிக்காட்டி
inductionதூண்டல் தூண்டல்
inferenceஉய்த்துணர்தல் உய்த்தறி
inputஉள்ளீடு உள்ளீடு
indicatorகாட்டொளி
implicitஉட்கிடை
interactionஇடையீட்டு வினை
interpolationஇடைக்கணிப்பு
implicitபொருள் தொக்கி நிற்கிற, உள்ளடக்கமான.
incompatibleமாறுபாடான, முரண்பாடான, ஒவ்வாத, பொருத்தமற்ற உடனொத்தியலமுடியாத.
inconsistentமுரண்பாடான, ஒவ்வாத, முன்னுக்குப் பின் மாறுபட்ட, முரணியலான, அக ஒழுங்கமைதியற்ற.
independentதனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர், (பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய.
indexசுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை.
indicatorசுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.
individualதனி மனிதன், தனி ஒருவர், (பெயரடை) தனியான, தனிப்பட்ட,. தன்மையுடைய, தனிச்சிறப்பான, குறிப்பிட்ட ஒரு, தனிப்பண்புவாய்ந்த.
inductionபுகுமுகம், செய்தல், தொட்ங்கிவைப்பு, முன்னுரை, முகப்பு வாசகம், தூண்டுதல், உய்த்துணரவைப்பு, (அள) விதிவருமுறை, தொகுப்பாய்வு முடிவு, தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை, (கண) பொதுமுடிவின் வகை தேர்வு, ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல், (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
inferenceஊகம், ஊகித்தல், அனுமானம், கருத்தளவை, தேற்றப்பாடு, முடிவு, முடிவாகப்பெற்ற பொருள், கோள்.
infiniteஎல்லையற்ற பரம்பொருள், கடவுள், வரம்பிலிங், முடிவறுதி கருதமுடியாத பொருள், எல்லையற்ற பெரும்பரப்பு, (பெயரடை) முடிவில்லாத, எல்லையற்ற, கருரது வரம்பு கடந்த, வரம்பின்மையளாவிய, மாபெரிய, மிகப்பலவான, அள்ள அள்ளக் குறையாத, (கண) கணிப்பு வரம்புகடந்த, (வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட, (இலக்) முற்று வினையல்லாத, வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய.
inputஉள்ளீடு

Last Updated: .

Advertisement