புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

H list of page : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
histogramபட்டை வரைபடம் பட்டை வரைபடம்
heterogeneousபலவகைப்பட்ட, கலப்பான
harmonic meanஹார்மானிக் சராசரி
heterogeneousபலபடித்தான
histogramஅலைவெண் செவ்வகப் படம்
homogeneousஒருபடித்தான
horizontalகிடைமட்டம்
horizontalகிடை கோடு
hypothesisஎடுகோள்
homogeneousஒருபடித்தான
horizontalகிடைநிலை,கிடைமட்டமான, படுக்கை வாட்டமான,கிடையான
hypothesisகருதுகோள்
hypothesisகருதுகோள்
histogramகால்படம்
horizontalகிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.
hypothesisபுனைவுகோள், வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து, மெய்மைக்கோள், மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.

Last Updated: .

Advertisement