புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

F list of page : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
factorகாரணி
factor reversal testகாரணி எதிர் மாற்றுச்சோதனை
factorial experimentபகுதிச் திருப்பச் சோதனை
favourable eventசாதக நிகழ்ச்சி
fishers ideal indexஃபிஷரின் விழுமிய குறியீட்டெண்
function(MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல்
fitபொருத்து
flexibleஇணைக்கமுள்ள
fluctuationஏற்ற இறக்கம்
forecastமுன் கணிப்பு
formationஉருவாக்கல்
frequencyஅலைவெண்
frequency curveஅலைவெண் வளைகோடு
frequency distributionஅலைவெண் பரவல்
frequency polygonஅலைவுப் பல்கோணம்
frequency ratioஅலைவெண் வீதம்
frequency tableஅலைவெண் பட்டியல்
fruitful hypothesisபயன்தரு எடுகோள்
functionசார்பலன்
functional relationshipசார்பலன் உறவு
frequencyஅலைவு எண் அதிர்வலை / அதிர்வெண்
flexibleஇளக்கமான
functionசெயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி
factorகாரணி காரணி
factorகாரணி
factorகாரணி
functionசெயல்கூறு
functionசார்பு
frequencyமீடிறன்
frequencyஅதிர்வெண், நிகழ்மை, அலைவெண்
functionசெயற்பாடு, சார்பலன்
forecastமுன்கணிப்பு முன்கணிப்பு
factorவாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு.
fitவலிப்பு, இசிப்பு, நோயின் திடீர்த்தாக்குதல் அலை, வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சிநிலை, சிறிது நேர உணர்விழப்பு, சிறிது நேரச் செயலிழப்பு, சிறிது நேரத்தனிமை, திடீர் உணர்வுநிலை, திடீர் நகையலை, திடீர் எழுச்சியலை, நீடித்திராத மனநிலை, காரணமில்லாத உணர்ச்சிப்போக்கு.
flexibleஉடையாமல் வளைகிற, வளையத்தக்க, துவள்கிற, நெகிழ்வான, எளிதில் கையாளத்தக்க, எளிதில் பின்பற்றுகிற, இசைவிணக்கமுடைய, எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க, எளிதில் இசைந்து கொடுக்கிற, பலதிறப் பயிற்சியுள்ள.
fluctuationஏற்ற இறக்கம், ஊசலாட்டம், அலைபடுதல்.
forecastமுன் மதிப்பீடு, முன் ஆய்வு, உய்த்துமுன்னுணர்வு, வானிலை முன் கணிப்பு.
formationஉருவாக்குதல், உருவாதல், வகத்தமைப்பு, செயலாக்கம், உற்பத்தி, ஆக்க அமைவு, உரு அமைவு, கட்டமைவு, உறுப்பொழுங்கமைவு, படை அணிவகுப்பு, அணிவகுப்பமைதி, போர்நிலை விமானத் தொகுதிநிலை அமைவு, (மண்.) பாறை அடுக்கமைவு, (தாவ.) செடியினக்குழு.
frequencyஅடுக்குநிகழ்வு, விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை, அடுத்தடுத்து நிகழும் நிலை, பொதுமுறை நிகழ்வு, அடுக்கு விரைவெண், நாடித்துடிப்பு விசையெண், (இய.) அலை அதிர்வெண்.
functionவினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று.

Last Updated: .

Advertisement