புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
E list of page : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
extrapolation | புறச்செருகல் |
extrapolation | புற இடுகை புற இடுகை |
estimate | மதிப்பீடு |
estimation | மதிப்பிடுகை |
exchange | மாற்றுதல் |
estimation | மதிப்பீடு |
extrapolation | வெளிக்கணிப்பு |
extrapolation | மிகை நீட்டம் |
event | நிகழ்வு |
extrapolation | புறமிருந்து சேர்த்தல் |
error | வழு பிழை |
event | நிகழ்ச்சி நிகழ்வுக் கையாளி handler |
equally likely | சரிசம வாய்ப்புள்ள |
error | பிழை |
estimate | மதிப்பீட்டெண் |
exchange | பரிமாற்றம் பரிமாற்றம்/இணைப்பகம் |
estimation | மதிப்பீடு |
evaluate | (கணக்கிடு) மதிப்பிடு |
event | நிகழ்ச்சி |
exchange | பரிவர்த்தனை |
expectation | எதிர்பார்ப்பு |
expectation of life | எதிர்பார்க்கும் ஆளே் |
experimental design | செய்முறைத் திட்டம் |
exponential function | அடுக்குச் சார்பலன் |
exponential theorem | அடுக்குத் தேற்றம் |
extrapolation | புறவைப்பு, புறமதிப்பிடல் |
error | தவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு. |
estimate | மதிப்பீடு, மதிப்பீட்டுப்பட்டியில், (வினை) மதிப்பிடு, அளவிடு, கணக்கிடு. |
estimation | மதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம். |
evaluate | கணி, தொகை மதிப்பீடு, கணக்கீடு, விலை மதிப்புக்கூறு. |
event | நிகழ்ச்சி, முக்கியமான நிகழ்ச்சி, பந்தயம் கட்டப்பட்ட நிகழ்ச்சி, விளைவு, பயன், ஊசல் நிலைக்கணிப்பில் கூடுநிலை மாற்று நடப்பு. |
exchange | பரிமாற்றம், கொடுக்கல்வாங்கல் முறை, பண்டமாற்று, அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு, சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு, கொள்வினை கொடுப்புவினை, செயல் எதிர்ச்செயல், கைதிகள் கைமாற்றம், படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு, பரிமாற்றப்பொருள், பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள், நாணயச் செலாவணித்துறை, நாணயச் செலாவணித்தொழில், இடையீட்டலுவலகம், பங்குக் களப் பணிமனை, தொலைபேசி இணைப்பகம், (வினை) பரிமாறிக்கொள், கொடுத்து வாங்கு, பண்டமாற்றாகக்கொள், பண்டமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாறிக்கொள், சொற்களைப் பரிமாறிக்கொள், வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள், சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள், இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று, சரிமாற்றாக நாணயம் பெறு, சரிமாற்றாக வழங்கு, படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல். |
expectation | எதிர்நோக்கியிருத்தல், காத்திருத்தல், எதிர்பார்த்திருப்பதற்குரிய செய்தித, எதிர்பார்க்கத்தக்கது, எதிர்பார்க்கத்தக்க அளவு, எதிர்பார்க்கப்படுவதன் மதிப்பு. |