புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
D list of page 2 : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
distribution | பங்கீடு, பரம்பல் |
distribution | பரம்பல்,பங்கீடுசெய்தல் |
distribution | பகிர்வு, பரவுதல் |
distribution | பரவல் |
downward bias | கீழ்நோக்கிய ஒருபுறச் சாய்வு |
distribution | பாத்தீடு, எங்கும் பரப்பி வழஙகுதல், பங்கீடு, பகிர்ந்தளித்தல், பரப்பீடு, பரவலாகச் சிதறுதல், வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல், பிரிப்பீடு, அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல், பரவற் பயனீடு, பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை, சொல்லின் பரப்புறழ்வு வழங்கு, (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல். |