புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

C list of page 3 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
correlationஒன்றோடொன்றன்றொடர்பு
correlation coefficientதொடர்புக் கெழு
criteriaவரன்முறை
correlationஒட்டுறவு
curve fittingவளை கோட்டுப் பொருத்தம் வலைக்கோட்டுப் பொறுத்தம்
correlationஉடன்தொடர்பு
correlation analysis of variablesமாறிகளின் தொடர்புப் பகுப்பாய்வு
correlation coefficientஉடன்தொடர்புக் கெழு
cost of livingவாழ்க்கைச் செலவு
covarianceஉடன் மாறுபாட்டெண்
criteriaகட்டளை விதி
critical regionமாறுநிலை மண்டலம், மறுக்கப்படும் பகுதி
cycleசுழற்சி சுழற்சி
crossed weightகுறுக்குநிறை
cumulative chartகுவிவு விளக்கப்படம்
cumulative distributionகுவிவுப் பரவல்
curve fittingவளைகோட்டைப் பொருத்துதல்
curvilinear correlationவளைகோட்டு உடன்தொடர்பு
cycleசுழற்சி
cyclical effectசுழல் விளைவு
cyclical fluctuationசுழல் ஏற்ற இறக்கம்
cyclical variationசுழல் மாறுபாடு
cycleகாலவட்டம், சுழற்சி
correlationதொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு.
cycleஊழி, காலவட்டம், திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு, முழுநிலை மாறுதல் தொகுதி, மண்டலம், முழுநிலைத் தொடர் வரிசை, சுழற்சியாக வரும் நிகழ்ச்சி, வானெறிச் சுற்றுவட்டம், பாடல் தொகை, ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, (வி.) வட்டமாகச் சுழல், மிதிவண்டி ஏறிச்செல்.

Last Updated: .

Advertisement