புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
C list of page 2 : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
constant | மாறிலி மாறிலி |
constraint | தடு/தடை கட்டுப்பாட்டு விதி |
coefficient of variation | வேறுபாட்டுக்கெழு |
coordinates | ஆள்கூற்று தொலைவுகள் ஆயத்தொலைவுகள் |
constant | மாறா, மாறிலி |
coefficient of reliability | நம்பகக் கெழு |
coefficient of skewness | காட்டக் கெழு |
coefficient of variation | மாறுபாட்டுக் கெழு |
column diagram | பத்தி விளக்கப் படம் |
compound bar diagram | கூட்டுப்பட்டை விளக்கப்படம் |
compound event | கூட்டு நிகழ்ச்சி |
concept of equilibrium | சமநிலைக்கொள்கை |
concomitant variation | உடனிகழ் மாறுபாடு |
conditional probabilities | நிபந்தனைக்குட்பட்ட நிகழ்தகவுகள் |
confidence coefficient | நம்பகக் கெழு |
confidence limit | நம்பிக்கை எல்லை |
conformity | இணக்கம் |
consistent estimate | உறுதியான மதிப்பீட்டு எண் |
constant | மாறிலி |
constraint | இறுக்கி |
continuity | ஆற்றொழுக்கு (தொடர்ச்சி) |
continuous | தொடர்ச்சியான |
continuous variable | தொடர் மாறி |
contradictory hypothesis | முரண்படு எடுகோள் |
coordinates | ஆயங்கள் |
constant | மாறிலி, நிலை,மாறாத,மாறாத, மாறிலி,நிலையான |
conformity | ஒத்துப்போதல், ஒப்பு, பொருத்தம், இணக்கம், (மண்.) அடிநிலப்பாறையின் இடைவிடாத தொடர் நிலை. |
constant | (கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய. |
continuity | தொடர்ச்சி, இடைவிடாத் தொடர்பு, தடையற்ற இணைப்பு, முழுத் திரைப்படக் குறிப்புத் தொகுதி, முழுத்திரைப்படத் தொகுதி இணைத்து எழுதுபவர். |
continuous | விடாத் தொடர்விணைப்புள்ள, இடையறாத. |