புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
A list of page 2 : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
average | சராசரி,சராசரி |
axis | அச்சு, இருசு,அச்சு |
axis | அச்சு |
average | சராசரி |
average deviation | சராசரி விலக்கம் |
axis | அச்சு |
axis | அச்சு |
axis | அச்சு/சுழலச்சு |
average | நிரலளவு, சராசரி, வழக்கமான தொகை, பொதுப்படையான மதிப்பீடு, (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள, (வினை,) சராசரிக் கணக்கிடு. |
axis | ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை. |