புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு
A list of page 1 : Statistic terms
Terms | Meaning / Definition |
---|---|
analysis | பகுப்பாய்வு |
abscissa | கிடைத்தூரம் |
abstract | சுருக்கம் |
analysis | பகுப்பு,பகுப்பாய்வு |
aggregate | திரள் |
abscissa | கிடையாயம்/கிடைக்காறு |
array | வரிசை/அணி/கோவை |
array | அணி |
accuracy | துல்லியமான/அச்சொட்டான |
analysis | பகுப்பு |
abscissa | மட்டாயம் |
absolute deviation | வெறும் விலக்கம் |
absolute probability | தனிநிலை நிகழ்தகவு |
abstract | கருத்தியலான |
accuracy | துல்லியம் |
addition law | கூட்டுவிதி |
additive property | கூட்டல் நியதி |
aggregate | மொத்தம் |
analysis | பகுப்பாய்வு (பகுப்பாய்தல்) |
aposteriori probability | பின்னறிந்த ஊக அளவை (அ) காரிய காரண நிகழ்தகவு |
apparent | வெளிப்படையான |
approximate | தாராயமான |
attribute | பண்பியல்பு |
apriori probability | முன்கூட்டு ஊக அளவை (அ) காரண காரிய நிகழ்தகவு |
arbitrary origin | எதேச்சை மூலம் |
arithmetic mean | கூட்டுச் சராசரி |
arithmetic series | கூட்டுத் தொடர் |
array | வரிசை |
asymmetrical distribution | சீரிலாப்பரவல் |
attribute | பண்பு |
auto regression | தொடர் தற்போக்கு |
attribute | பண்பு/பண்புக்கூறு |
aggregate | சல்லி, திரள் |
abscissa | (வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு. |
abstract | பிரித்தெடு சொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல் களவாடு கவர்ந்துகொள் அப்புறப்படுத்து தள்ளு சுருக்கு கவனத்தைத் திருப்பு சுருக்கம் சாரம் பிரித்தெடுக்கப்பட்ட பொருள் கருத்தியலான கோட்பாட்டளவான பிரித்தெடுக்கப்பட்ட வேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்திய கவனமில்லாத கவனக்குறைவான கவனமில்லாத வகையில் கவனமின்றி பிரித்தெடுத்தல் அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம் கருத்துப் பொருள் பிரித் தெடுக்கப்பட்ட நிலை களவாடல் ஞாபகமறதி, கவனமின்மை கோட்பாட்டளவில். |
accuracy | திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல். |
aggregate | திரள், கூட்டு, கும்பு, முழுமொத்தம், திண்காரை, பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண், (இய) ஓரினத்தொகை, ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி, (பெ.) வகை தொகைப்பட்ட, ஒருங்குதிரண்ட, ஒருங்கிணைந்த, ஒரே மொத்தமான, கூட்டாகவாழ்கிற, கொத்தாக வளர்கிற, ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற, (வினை) ஒருங்கு திரட்டு, மொத்தமாக்கு, உறுப்பாக இணை, கொண்டு கூட்டு, ஒன்றுசேர்த்து இணை, திரள், மொத்தமாகு. |
analysis | பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம். |
apparent | தோற்றமான, வெளிப்படையான, எளிதில் உணரத்தக்க, மேலீடாகத் தோன்றுகிற, காட்சிமூலம் உணரப்பட்ட, உறுதிப்படுத்தப்பெறாத. |
approximate | மிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு. |
array | வரிசை, படையணி, மக்களின் அணிவகுப்பு, பரிவாரம், அணிகலன்கள், (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை,(வினை.) ஒழுங்குபடுத்து, அணிவகு, பகட்டாக உடுத்து, ஒப்பனை செய், தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு, (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து. |
attribute | கற்பித்துக்கூறு, உடைமையாகக் கருது. |