மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Y list of page : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
yard | முற்றம் |
yardang | காற்றரிப்பு பாறைத்தோற்றுரு |
yield | ஊறுதிறன், நெகிழ்வு |
yield line | நெகிழ் வரி, நெகிழ்ச்சி நிலை |
yield load | நெகிழ் சுமை |
yield of well | கிணற்றின் ஊறுதிறன் |
yield point | நெகிழ் புள்ளி |
yield stress | நெகிழ் தகைவு |
yielding load | நெகிழ் நிலைப் பளு |
yoke | நுகம் |
youngest bed | இளமைப் படுகை |
youthful stage river | முதிராநிலை ஆறு |
yoke | நுகம் |
yield | மகசூல்,வருவாய்,விளைச்சல் |
yoke | நுகத்தடி,நுகத்தடு, நுகக்கால் |
yard | முற்றம், சுற்றுவட்டகைபௌி, (வினை) ஆடுமாடுகளைக் கொட்டிலில் அடை. |
yield | விளைவு வளம், விளைச்சல், ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி, ஈன்றளி,விளைவளமாக வழங்கு, விட்டுக்கொடு, பணிந்து கொடு,வளைந்து கொடு, கீழ்ப்படி, சரணடை,இணங்கு, இசைந்து கொடு, ஒப்புக் கொடு, ஒப்படைத்து விடு. |
yoke | நுகத்தடி, எருதிணை, உழவுமாட்டின் சோடி, தூக்கு காவடிக் கட்டை, சட்டை-இரவிக்கை ஆகியவற்றின் தோள்பட்டைக் கொளுவுக்கட்டைத் துண்டு, இயந்திர இணைப்புக் கொண்டி, (வர.) தோற்ற எதிரிகள் கீழணி வகுத்துச் செல்லுவிக்கப்படும் படுநுக வளைவு, (வர) படு நுகச்சின்ன மூவிடடி வளைவு, மேலாட்சி, கட்டு, பிணைப்பு, அடிமைத்தனம், கட்டுப்பாடு, திருனணக் கட்டுப்பாடு, (வினை) நுகத்தடியைப் பூட்டு, நுகத்தடியில் பூட்டியினை, திருமணத்தில் இணைவி, சோடி இணைவி, சோடியில் ஒருவருடன் ஒருவரை இணை, சோடியில் ஒன்றனுடன் ஒன்றை இணை, சோடியாய் இணை, சோடியாய் இணைந்து ஒன்றுபடு, ஒருவருக்கொருவர் சரியிணையாயமை, ஒன்றுக்கொன்று சரி சோடியாயமை. |