மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
X list of page : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
xenoblastic | மாற்றுருப்படிக உருவமற்ற தன்மை |
xenocryst | மாற்றுரு அயர்படிகம் |
xenolith | மாற்றுப்பாறை |
xenomorphic | படிக உருவமற்ற நிலை |
xenolith | (மண்.) விறிது பாறை, தன்னின் வேறாய பாறையடுக்கில இடம்பெறும் கல் அல்லது பாறை. |
xenomorphic | கரந்த மணியுருப்படிகன்ன, புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள. |