மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
windகாற்று
wind erosionகாற்றரிப்பு
wind loadகாற்றுப் பளு
wind rose diagramகாற்றளவுப் படம்
wind tunnelகாற்றுப்புழை
windowசாளரம், பலகனி
windward sideகாற்று முகச்சரிவு
wing tailஅன்னைத் தண்டவாளம்
windகாற்று
wing wallபக்கச்சுவர்
wireகம்பி
wire cut bricksகம்பி வெட்டுச் செங்கற்கள்
wiremesh bondகம்பி வலைப் பிணைப்பு
windowபலகணி
wooden pileமரக்குத்துக்கோல்
wooden slippersமரகிடைப்படை
workவேலை
work abilityஆள்மை, எளிமைத் திறன்
work functionபணிக்கூறு
working loadசெயல்நிலைப் பளு
working stressசெயல்படு தகைவு
wireஉருக்கொட்டுக் கம்பி,கம்பி
wrenchகுறடு
windowசாளரம்
workவேலை, தொழில், பணி
working stressஇயக்கத் தகைப்பு
windகாற்று,காற்று
wind erosionகாற்று அரிமானம்,காற்றரித்தல்
wireகம்பி,கம்பி
windகாற்று காற்றோட்டம் செயற்கைக் காற்றோட்டம் காற்றொழுக்கு காற்றுவீச்ச மென்காற்றலை வன்காற்று கடுங்காற்று காற்றுப்போக்க காற்றுவாக்கு காற்றுட்டம் காற்றுத்திசை
windowபலகணி சன்னல் உள் முகவமிகாட்டும் உறைஇடைவெளி சேண் தடை உதிரி சேணளவியின் பயன்தடை செய்வதற்குரிய விமான உதிர் உலோகத் தகடுகள்.
wireகம்பி, தந்திக்கம்பி, தந்தி, தந்திச்செய்தி, (வினை.) கம்பி இணைத்தமை, கம்பிகொண்டு கட்டு, கம்பியில் கோத்து அமை, பறவையைக் கம்பி வலையில் சிக்கவை, வீடு-கட்டிடம் முதலியவற்றிற்கு மின் கம்பி இணைபக்புச் செய்தமைவி, புல்வெளி மரப்பந்தாட்ட வகையில் கம்பிக் குழைச்சினால் பந்தினைத் தடுத்து நிறுத்து,தந்திச் செய்தியனுப்பு, தந்தியடி, தந்திகொடு.
workவேலை பணி அலுவல் மேற்கொண்ட செயல்முறை மேற்கொள்ள வேண்டிய செயல்முறை
wrenchவன்பறிப்பு, சுளுக்கு, பிரிவு வேதனை, திருக்கு குறுடு, (வினை.) பற்றித் திருகிப் பறி, வலிந்து பற்றித்திருக, முறுக்கி இழு, பிடித்து இழு, சுற்றித் திருகிப் பிடுங்கு, சுளுக்கச் செய்,சொற்பொருளைப் புரட்டு, வலிந்து துன்பப்படுத்து.

Last Updated: .

Advertisement