மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
warping | தக்கி நீர் பாய்ச்சல், வெள்ளம் பாய்ச்சுதல் |
wadi | வறண்ட ஆற்றுப்படுகை |
wall board | சுவர் பலகை |
water hammer | நீரிடி |
wall bracket | துலாற்றுக்கட்டை |
wall plate | சுவர் சட்டம்,பலுப்புச் சட்டம் |
waren girder | வாரன் உத்திரம் |
warping | புடைத்தல் |
wash basin | கழுவும் தொட்டி |
wadi | வறண்ட ஆற்றுப்படுகை |
washer | துளை தகடு |
water content | நீர் அளவு |
water fall | நீர் வீழ்ச்சி |
water gain | நீர் அடைவு |
water logging | நீர் சூழ்ந்த, நீர் தேங்கிய |
water hammer | நீர்ச் சமட்டு, சம்மட்டி |
water logging | நீரடைத்தல் |
water management | நீர் மேலாண்மை |
warping | பலகை நெளிதல் |
water measurement | நீர் அளவை |
water proof | நீர் கொள்ளாப் பொருள் |
water proof | நீர்ப்புகாத |
water proof membrane | நீர்ப்புகா ஏடுகள் |
water proofing | நீர்த்தடுப்பு |
water scarcity | நீர்க்கட்டுப்பாடு |
water spread area | முழுகடை |
water spread area | நீர்ப்பரப்பு |
water hammer | நீராமார், நீரதைப்பு |
wadi | வறண்ட காட்டாறு. |
washer | கழுவுபவர், அலம்பும் இயந்திரம், அலக்குபொறி, சுரியாணி மரைக்குக் கீழிடும் பட்டை வளையம், (வினை.) பட்டை வளையம் பொருத்து. |