மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
vertical lift gate | குத்துயரத் தூக்குக்கதவு |
vessel | கொள்கலம் |
viaduct | பாதைப்பலம் |
vibration | அதிர்வு |
vibrator | அதிர்வி |
vibrator table | மேசை அதிர்வி |
view | பார்வை |
virutal load | மாயச்சுமை |
virutal work | மாயப்பணி, போலிப்பணி |
visco elastic | மீளும் பிசுப்பு |
viscosity | பிசுப்புமை |
visibility | பார்வை, கட்புலப்பாடு |
visible horizon | கட்புல அடிவானம் |
vitreous coating | வன்பூச்சு |
vitrified tile | வல்லோடு |
void | புரை, நுண்துளை |
void ration | புரை விகிதம் |
volcanic bomb | எரிமலைக் குண்டு |
volcanic breecia | எரிமலைத் துகள்கலவை |
volcanic eruption | எரிமலை எழுச்சி |
volcanic bomb | எரிமலைப் பாறைக்குண்டு |
volcanic eruption | எரிமலை உமிழ்வு |
view | நோக்கு/காட்சி/தோற்றம்/நோக்கு |
void | அற்றநிலை |
vibrator | அதிரி |
viscosity | பாகுநிலை |
void | வெளி |
vibration | அதிர்வு |
viscosity | பாகுநிலை, கூழ்மநிலை |
view | காட்சி |
vessel | கொள்கலம், பாத்திரம், மிடா, குப்பி, பானை, நாவாய், நீர்செல் கலம், கப்பல், பெரிய படகு, தூம்புக் குழாய், (தாவ.) உயிரணுக்கஷீன் தொடர். |
viaduct | பாலம், மேம்பாலப்பாதை. |
vibration | அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம். |
vibrator | அதிர்வுறுபவர், அதிரி, அதிர்வுறுவது, (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை. |
view | நோக்கு காட்சி பார்வை சுற்றுப்பார்வை காட்சியெல்லை பொதுக்காட்சி இயற்கைக்காட்சி உருக்காட்சி தோற்றரவு தோற்றம் தோன்றுதிறம் பார்வைக்கோணம் தோற்றக்கோணம் கருத்து கருத்து நோட்டம் கவனம் கருத்துச் சார்பு கருத்துச் சாய்வு கருத்துப் பாங்கு கருத்துச் சாயல் கருத்துக்கோணம் கொள்கை கோட்பாடு எண்ணம் உட்கருத்து, உள்நோக்கம் காரணம் நோக்கம் அவா நோக்கு எதிர்நோக்கு எதிர்காலம் பற்றிய கருத்து காரியம் செயல்நோக்கம் (சட்.) பார்வையீடு மேற்பார்வை கண்காணிப்பு நோக்கு சுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி (வி.) காண் நோக்கு பார் சுற்றிக் காண் கவனி கருது எண்ணு எண்ணிப்பார் கருத்துக் கொள் கண்டு முடிவுசெய் கண்டு மதிப்பிடு உள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய் சீர்தூக்கி ஆராய் உள்ளத்தில் திட்டமிட்டுக் காண் தொலைக்காட்சியில் காண் பார்வையிடு கண்காணிப்பு நோக்குச் செலுத்து. |
viscosity | குழைம நிலை, தன்னீர்ப்பாற்றல், பிசைவுப்பொருஷீன் திட்ப ஆற்றல். |
visibility | காண்பு நிலை, விளங்கும் நிலை, (வானிலை.கப்.) சூழ்பொருள் காண் ஒஷீயளவு நிலை. |
void | வெறுமை, வெறும்பாழ், (பெ.) வெறுமையான, உள்ளீடற்ற, பதவி வகையில் நிரப்பப் பெறாத, செல்லுபடியற்ற, கட்டுப்படுத்தாத, (செய்.) பயன் விளைவற்ற, வீணான, (வி.) செல்லாததாக்கு, வறிதாக்கு, மலம் முதலியன வெஷீப் போக்கு. |