மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
vertical drop | குத்துயர வீழ்ச்சி |
vertical joint | குத்துயர மூட்டு |
vertical leaf gate | நிலைக்குத்து இலைவாயில் |
vertical | செங்குத்து |
vena | நரம்பு |
velocity of approach | அணுகுதிசைவேகம் |
venturi meter | குவி விரி அளவி |
vertical | செங்குத்தான |
velocity of approach | அணுகு விரைவு |
velocity potential | விரைவு இயக்கத்திறன் |
velocity rod | விரைவுக் குழி |
vena | தாரைக் குறுக்கம் |
veneers | மென்பலகைப்பூச்சு |
venitian shutters | இலைக் கதவுகள் |
venitianed door | கட்டமைப்புக் கதவு |
venitifact | பட்டைக்கற்கள் |
vent pipe | போக்குக் குழாய் |
vent way | கண்மாய் |
ventilator | காலதர் |
venturi flume | வெஞ்சுரி பாய்தடம் |
venturi meter | வெஞ்சுரி மானி |
verandah | தாழ்வாரம் |
vertical | குத்து |
vertical curve | குத்துயர வளைவு |
vertical damp proofing | நிலைக்குத்து, ஓதத் தடுப்பு |
vena | (ல.) உள்நாளம், உட்செல் குருதிநாளம். |
ventilator | பலகணி, காலதர், காற்றோட்டப்புழை, வெஷீச்சமும்-காற்றும் வருவதற்கான சாதனம். |
vertical | செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள. |