மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
variation | மாறுபாடு |
varve | காலப்படுவுப்படை |
value | பெறுமானம் மதிப்பு |
variable | மாறி |
variation | மாறுபாடு |
variable | மாறி |
variation | மாறுபாடு |
vacuum | வெற்றிடம் |
valency | வலுவளவு |
varnish | வாணிசு |
vacuum | வெற்றிடம் |
valency | வலுவளவு |
value | பெறுமானம் |
valve | தடுக்கிதழ்,ஓரதர் |
vane | இறகு |
velocity | திசைவேகம் |
velocity | திசை வேகம் |
velocity | திசைவேகம்,வேகம் |
velocity head | திசைவேக மட்டம் |
vacuum | வெற்றிடம் |
vacuum processed concrete | வெற்றிடச் செயல்முறை கற்காரை |
vadose water | நிலையா நிலத்தடி நுழைநீர் |
valency | அணு இணைதிறன் |
validity | ஏற்புடைமை |
valley rafter | பள்ளத்தாக்குப் பாசனம் |
valley tile | கடல் வாய்ச்சட்டம் |
valuation | மதிப்பிடல், மதிப்பீடு |
value | மதிப்பு |
valve | ஓரதர், தடுக்கிதழ் |
vane | சிறகு |
variable | வேறுபடுபவை, மாறி |
variation | மாற்றம் |
varnish | மெருகெண்ணெய் |
varve | படலக்கனிப்படிவுகள் |
vault | வில் வளைவுக்கூரை |
vector component | திசையன் கூறு |
velocity | விரைவு, திசைவேகம் |
velocity distribution | விரைவுப் பரவல் |
velocity head | விரைவு மட்டம் |
vacuum | பாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம். |
valency | வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு. |
validity | நேர்மைத் தகவு, வாய்மை உறுதிப்பாடு, முறைமைத் தகுதி, செல்லுபடியாகும் நிலை, வாதத் தொடர்பிசைவு வழாமை. |
value | மதிப்பு தகுதி உள்ளார்ந்த தகவு உள்ளார்ந்த நலம் அருமை விரும்பப்படுந் தன்மை உயர் தகவு தகை நேர்த்தி செயல் தகவு பயன் வகுப்பீட்டில் படித்தரம் (இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை (கண.) சுட்டுமதிப்பு உருவின் குறிப்பு மதிப்பெண் (வி.) விலை மதி விலை மதிப்பிடு விலைமதிப்புக் குறி கணி குறி மதிப்பிடு உயர்வாகக் கருது உயர்வு கொடு பெருமதிப்பஷீ பெருமையாகக் கொள் அருமையாகக் கொள் அருமைகாயப் பேணு நலம்பேணிப் பெருமைகொள் நலம் பாராட்டு குறித்துப் பெருமைகொள் தர மதிப்பிடு. |
valve | ஊடிதழ், தடுக்கிதழ், (உள்., வில.) அடைப்பிதழ், ஒருவஸீ அடைப்புத் தடுக்கு, ஓடு, (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி, (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ். |
vane | காற்றாடி, காற்றாடித் திசை காட்டி, நீரோட்டத் திசைகாட்டி, கப்பல்தளக் காற்றுத் திசைகாட்டுங் கூம்பு, காற்று விசை ஆலையின் விசைவிசிறி அலகு, அளவாய்வுக் கருவிகஷீன் காட்சிமுள், கோணமானிக் காட்சிமுள். |
variable | மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற. |
variation | மாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு. |
varnish | வண்ண மெருகெண்ணெய், எண்ணெய்ச்சாயம், மட்பாண்ட மெருகீடு, மட்பாண்ட மெருகீட்டுப் பளபளப்பு, இயற்கைப் பளபளப்பு, செயற்கை மெருகு, பகட்டுத் தோற்றம், பூச்சுமெழுக்கீடு, குற்றத்தை மறைத்துக் காட்டும் முயற்சி, பூச்சு மழுப்பீடு, குற்றந் தணித்துக் காட்டும் முயற்சி, சப்பைக்கட்டீடு, சாக்குப்போக்கு விளக்கம், (வி.) வண்ண மெருகெண்ணெய் பூசு, எண்ணெய்ச் சாயமிடு, மட்பாண்டம் மெருகிட்டுப் பளபளப்பாக்கு, மெருகிட்டுப் பளபளப்பாக்கு, வண்ணப்பூச்சிடு, பகட்டு வண்ணந் தோய்வி, மேற்பகட்டுத் தோற்றமஷீ, செயற்கை மெருகிடு, மேற்பகட்டுக் கவர்ச்சியஷீ, பூசி மெழுக்கிடு, பூசி மழுப்பு, சப்பைக் கட்டுக் கட்டி ஆதரி. |
vault | கவிகை மாடம், கவிகை மோடு, மோட்டுக் கவி கவிகை விமானம், மோட்டுக் கவிகை வட்டக் கட்டுமானம், கவிகை நெறி, கவிகை மோடமைந்த பாதை, கவிகை மோடு போன்ற வளைவு, வான வளாகம், வான மோடு, நிலவறைக் கூடம், (உள்.) உடலின் கவிமோட்டு உள்ளறையிடம், உள்ளறையிடக் கவிமோடு, (வி.) கவிகை மோடாகக் கட்டமைவி, கவிகை மோடாக்கு, கவிகை மோடு போன்று அமைவி, கவிவாக்கு. |
velocity | விசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம். |